Articles

2018 ஆண்டில் முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்த்தல் 2018 ஜனவரி 15 ம் திகதி ....

gr1முதலாம் தரத்தி மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் தேசிய விழா ஒவ்வோராண்டும் இடம் பெறுகின்றது என்றும் இவ்வாண்டு முதலாம் தரத்தில் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் தேசிய விழா ஜனவரி மாதம் 15 ம் திகதி கொழும்பு இசிபத்தான வித்தியாலயத்தில் மு. ப. 8. 00 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே வேளை அதனோடிணைந்ததாக சகல அரசாங்க பாடசாலைகளிலும் அரச உதவி பெறும் / பெறாத தனியார் பாடசாலைகளிலும் முதலாம் தர மாணவர்களுக்காக முறைப்படியான வகுப்பு ஆரம்பித்தல் 2018 ஜனவரி 18ம் திகி இடம் பெறுகின்றது என்று சகல மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகா கல்விப் பணிப்பாளர்களுக்கி அறிவிக்கப்படுள்ளது.