moe.gov.lk

Finance

 13

தலைமை நிதி அலுவலர் (1st Floor)

81 திருமதி எஸ். பி. என். சமரசிங்க
பிரதான கணக்காளர் (4ம் மாடி)

 

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு

தலைமை நிதி அலுவலர்   1261    
திருமதி எஸ். பி. என். சமரசிங்க பிரதான கணக்காளர் 011-2784830 1475 011-2784830 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

·         தலைமை நிதி அலுவலர்.

84

நிதிக் கிளை

திரு துனில் ஹெய்யந்துடுவ
கணக்காளர் (நிதி)
(4 ம் மாடி)

 

 

நோக்கக்கூற்று
தாய்நாட்டுச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக மூலதனத்தைப் பயனுறு வழியில் பயன்படுத்தல்

பணிக்கூற்று
கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு (126)ன் கீழ் ஆண்டிற்கான வரவுசெலவு மதிப்பீட்டினூடாக பெற்றுக்கொள்ளப்படும் மீண்டுவரும் ஒதுக்கீட்டு நிதி மற்றும் திறைசேரி வழங்கும் முற்பணம், துணை அலுவலகங்களுக்கு ( மாகாணங்கள், தேசிய பாடசாலைகள், உதவிபெறும் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் ஆசிரிய கல்லூரிகள், கல்விக் கல்லூரிகள்) அவ் வவ் நோக்கங்கள் மற்றும் தேவைப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிதி நிர்வாகத்திற்கேற்ப வழங்குதல் அத்துடன் திட்டங்கள் மற்றும் திறைசேரி யுடன் தொடர்புகொண்டு நிதிக் கடமைகளைப் பேணல்

பணிகள்

  • கல்வியமைச்சின் செலவின மதிப்பீட்டைத் தயாரித்தல்
  • ஒதுக்கல் கணக்கு ஒழுங்கமைத்தல்
  • மீண்டுவரும் செலவினம் தொடர்பான ஒதுக்கீட்டு நிதி வழங்கல்
  • மற்றும் செலவுப் பதிவேட்டைப் பேணல்
  • அமைச்சின் கணக்குகளின் திரட்டை கணக்காளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்தல்
  • அமைச்சைச் சேர்ந்த அனைத்து துணை அலுவலகங்களுக்கும் முற்பணம் பெற்றுக் கொடுத்தல் மற்றும் முற்பண நிர்வாகக்கணக்கை நிர்வகித்தல்

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திரு துனில் ஹெய்யந்துடுவ கணக்காளர் (நிதி) 011-2784831 1466 011-2784831    
கிளை   011-2784831 1470     This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
79

வழங்கல் அலகு

திருமதி பி. ஜி. சி. குமாரி
கணக்காளர்
ஓய்வூதியக் கிளை   (4 ம் மாடி)

 

 


பணிகள்

  • கல்வி அமைச்சினதும்  அமைச்சர் அலுவலகத்தினதும் தாள்கள் மற்றும் எழுது கருவிகள் கொள்வனவு செய்தல், களஞ்சியப் படுத்தல், பங்கீடு செய்யும் பணிகள்
  • மூலதனப் பொருட்களைக் கொள்வனவு செய்தல்,பேணல் மற்றும் சேவைகள், செயற்பாடுகள்,  அமைச்சுக்கு உரிய அனைத்து அச்சீட்டு வேலைப் பணிகள்
  • தேசிய கல்விக் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகளில் பொருட் பரிசோதனை செய்தல் மற்றும் பின்னூட்டல் செயற்பாட்டுப் பணிகள்
  • சேதம் மற்றும் இழப்பு கழித்துக் கொள்ளும் பணிகள்
  • நிதிச்சட்ட ஒழுங்கு விதிகள் 66.104 ன் படி அமைச்சின் சொத்து மதிப்பீட்டு ஆவணத்தை தற்காலப் படுத்திப் பேணல்


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
 திருமதி பி. ஜி. சி. குமாரி கணக்காளர் 011-2785636 1445 011-2785636  
கிளை   " 1446 " This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
28

பல்வகைக் கணக்குகள் கிளை

திரு ஜே.கே. என். எஸ். பெரேரா
கணக்காளர்
பல்வகைக் கணக்குகள் கிளை (4 ம் மாடி)

 

 

பணிகள்

  • ADB, IDA, UNICEFF, UNESCO, Save the Children, வெளிநாட்டுதவிசெயற்றிட்டங்கள் உட்பட அனைத்து மூலதனத்தையும் பாடப்பொருளுக்கு ஏற்றவாறு மதிப்பீட்டை ஒழுங்கமைத்தல், ஒதுக்கீட்டு நிதியை விடுவித்தல்,செலவு அறிக்கையிடல் மற்றும் மூலதனக்கணக்கை ஒழுங்கமைத்தல்
  • கல்வி அமைச்சின் கீழ்வரும் தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைத் திணைக்களம், கல்விசவளியீட்டுத் தணைக்களம்,தேசி நூலக மற்றும் ஆவணமாக்கல் சபை போன்ற நிறுவனங்களுக்கு நிதி மற்றும் கணக்குகள் தொடர்பான பணிகள்
  • 341 தேசிய பாடசாலைகள், 18 கல்விக் கல்லூரிகள், 100 ஆசிரிய நிலையங்கள், 10 ஆசிரியர் கல்லூரிகள் மற்றும் அமைச்சுக்குள் வரும் அரச அலுவலர்களின முற்பணம், பி-கணக்கு மதிப்பீட்டை ஒழுங்குபடுத்தல், ஒதுக்கீட்டு நிதியை விடுவித்தல் மற்றும் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த ஒப்பீட்டறிக்கையை  ஒழுங்குபடுத்தல்
  • நிதிச்சட்ட ஒழுங்குவிதி 115 ன் கீழ் அனுமதி பெற்றுக் கொடுத்தல் தொடர்பான பணிக


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திரு ஜே.கே. என். எஸ். பெரேரா கணக்காளர் 011-2784833 1456 011-2785573 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
கிளை   " 1447   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
79

ஓய்வூதியக் கிளை (Pensions)

திருமதி பி. ஜி. சி. குமாரி
கணக்காளர்
ஓய்வூதியக் கிளை   (4 ம் மாடி)

 



பபணிகள்

  • கல்வி அமைச்சில் பணியாற்றுபவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அவர்களின் ஓய்வூதியத்தைத்  தயாரித்தல்
  • தேசிய பாடசாலைகள், கல்விக் கல்லூரிகளின் மற்றும் ஆசிரயர் கல்லூரிகளின் நிதிச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல்


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திருமதி பி. ஜி. சி. குமாரி கணக்காளர் (ஓய்வூதியம் / தேசிய பாடசாலைகள் மற்றும் கல்விக் கல்லூரிகள்) 011-2784162
1458 011-2784162  
கிளை   "
1462   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. 

 

87

கொடுப்பனவுக் கிளை

திருமதி எம். எச். டப். நந்தனி டி அல்விஸ்
கணக்காளர்
கொடுப்பனவுக் கிளை (4 ம் மாடி)

 

 

பணிகள்

  • அனைத்து மீண்டுவரும் மற்றும் மூலதனக் கொடுப்பனவுகளைச் செய்தல
  • முற்பணம் B – கொடுப்பனவு உரியவாறு செலுத்துதல
  • முற்பணம் B – முடிவுறுத்தல் கொடுப்பனவு தயாரித்தல்
  • முடிவுறுத்தும் கொடுப்பனவு தொடர்பாக தேவையான தகவல்களை வழங்குதல்
  • கணக்காய்வில் வினவுதல்களுக்கு விடையளித்தல்

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திருமதி எம். எச். டப். நந்தனி டி அல்விஸ் கணக்காளர் 011-2784834 1423    
திரு ஜி. எம். எல். சந்திமா கணக்காளர் 011-2785263 1424    
திரு சந்தன குமார காசாளர்   1429    
கிளை   011-2784834 1434/1476   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.