moe.gov.lk

Procurement & Construction

 A Wijekoon


மேலதிகச் செயலாளர்
(கொள்வனவு மற்றும் கட்டுமானம்)

 

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
  மேலதிகச் செயலாளர் 0112076765
1515
1555
0112076766
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

பாடசாலை வழங்கல் கிளை

 


கல்விப் பணிப்பாளர்
பாடசாலை வழங்கல் அலகு (5 ம் மாடி)


 

 

நோக்கக்கூற்று:
கல்வி முறைமையில் பாடசாலை மற்றும் நிறுவனங்களின் இயக்கத்துக்குத் தேவையான கற்றல் கருவிகளை களஞ்சியப் படுத்தி,, கால தாமதமின்றி, தரத்தில் சற்றும் குறைவடையாதவாறு, விரைவாக குறிப்பிட்ட இடத்திற்குக் கொண்டுசென்று ஒப்படைத்து கல்விக்கான சேவையை சிறந்த முறையில் ஆற்றல். 

பணிக்கூற்று:

பொதுவான கற்றல் கருவிகளைத் தீவின் அனைத்து தேசிய பாடசாலைகளுக்கும், சிறப்பான கற்றல் கருவிகளை,பொறுப்பு வாய்ந்த மாகாண மற்றும் வலயக் கல்வி அலுவலர்களின் தொடர்புகளுக் கேற்ப குறிப்பிட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் மற்றும் கல்விக் கல்லூரிகள், ஆசிரியர் நிலையங்கள் போன்ற கல்வி நிறுவனங் களுக்கும் மேலே குறிப்பிட்டவாறு பகிர்ந்தளித்தல்.

பணிகள்:

 

  • வழங்கல் கிளை மற்றிம் இணைப்பு வலைப் பின்னல் கீழ் வருமாறு சமகாலத்தில் இடம்பெறல் வேண்டும். பாடசாலை முறைமையில் பாடத்திட்டம், உயர் தரத்தில் அமைவதற்காக, பாடசாலை பணிப்பாளர்களால் கற்றல் துணைக் கருவிகளின் தேவைப்பாட்டைக் கணக்கெடுத்து,  பிறகு நடுவண் அமைச்சினூடாகக் கொள்வனவு செய்து, பகிர்ந்தளிக்கப்படும் பொருட்களைப் பற்றி முடிவு செய்து கொள்வனவு அலகுக்கூடாக கொள்வனவுக் கட்டளை விடுத்து கொள்வனவு செய்தல். தரத்தினைப் பற்றி ஆய்வுக் குழுவின் இசைவினைப் பெற்ற பின், முறைப்பபடி களஞ்சியத்தில் பொறுப்பேற்ற பொருட்களை அந்தந்த குறிப்பிட்ட பணிப்பாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பட்டியல்களுக்கேற்ப பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தல் இக் கிளையின் தலையாய பொறுப்பாகும். அதன் பொருட்டு, செயற்பாடுகளை ஒழுங்கமைத்து தேவைக்கேற்ப வாகன வசதிகளை ஏற்பாடு செய்து, தேசிய பாடசாலைகளுக்கும், சிறப்பான சந்தர்ப்பங்களின்  கீழ்  மாகாண மற்றும் வலயங்களுடன் தொடர்பு கொண்டதற் கேற்ப  மாகாணப் பாடசாலைகளுக்கும் பொருள்களை வழங்குதற் கேற்ப  செயலாற்றுப் பொறிமுறையினை செயல்படுத்தலும் இதன் பொறுப்பாகும்
  • இதைத் தொடர்ந்து பல வேறு வாய்ப்பாக நன்கொடையாகவும், உதவியாவும் பெற்றுக் கொள்ளப்படும் கற்றல் துணைக் கருவிகளை குறிப்பிடப்படும் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளித்தலும் அவ்வப்போதைய சிறப்பான நிலமைகளுக்கு ஏற்ப நிறைவேற்ற வேண்டும்,
  • இதன்படி, இரசாயனப் பொருட்கள், அழகியல் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், விவசாயப் பொருட்கள், கணனி-மின் பொருட்கள் போன்ற பல்வேறு பாடங்களுக்குரிய துணக் கருவிகள் பெருமளவில் 341 தேசிய பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிப்பதுடன், அதற்கு மேலாக இரசாயனப் பொருட்கள் போன்ற சிறப்பான பொருட்கள், அன்பளிப்பு மற்றும் நன்கொடை யாவற்றையும் குறிப்பிட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளித்தல் போன்ற மிகப் பெரிய வகைகூறக்கூடிய பொறுப்புகள் இந்த கிளைக்கு வழங்கப் பட்டிருக்கினறன.

அதற்கேற்ப,

  • அவ்வப் ’பொருட்களின் தரத்தைப் பேணும் வண்ணம் கையாளல்,
  • பெறுமதி மிக்க சிறப்பான பொருட்களுக்காக உயரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல்
  • வரையறுக்கப்பட்ட மனித வளம் மற்றும் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் கொணடுபோய் ஒப்படைத்தல்.

தெளிவான விளக்கத்துடனும் தொடர்பாடலுடனம் இச் செயற்பாடுகள் இடம் பெற வேண்டும்.


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்:

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
  கல்விப் பணிப்பாளர் 011-2784838 1517  
கிளை     1516  
Dr UGY Abeysundara

பாடசாலைக் கட்டிடக் கிளை (School Buildings Branch)

 


Dr. U.G.Y. Abeysundara
பணிப்பாளர்
பாடசாலைக் கட்டிடக் கிளை (கீழ் தளம்)

 

 

 

பணிக்கூற்று:

விருபுக்குரிய சுதந்திர ஜனநாயக சமுதாயத்தையும் தேசிய ஒருமைப் பாட்டையும் நிலவச் செய்வதற்கு, பயனுள்ள பங்களிப்பு செய்வதற்கு உயரிய ஆற்லைப் பெறுவதற்கான முழு வாய்ப்பை ஒவ்வொரு குடிமகனுக்கும் தரவல்ல நல்லறிவு, திறன், மனப் பாங்கு மற்றும் விழுமியம் உடைய, உலக மக்களுக்கு நிகரான கல்வி முறைமையை வளர்ச்சிடையச் செய்தலுக்குத் தேவையான கட்டிட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் திட்டமிடல்.

 

பணிகள்:

 

தேசிய பாடசாலைகள், கல்விக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், ஆசிரியர் நிலையங்கள், களஞ்சியம், பிரதேச ஆங்கில உதவி நிலையங்கள், கணினி நிலையம், இசுறு பாடசாலைகள், நகர எல்லைக்குள் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகளைக் கட்டுதல் மற்றும் பராமரித்தல்,

 


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்:

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
Dr. U.G.Y. Abeysundara பணிப்பாளர் 011-2784866 1014  
கலாநிதி யூ. ஜி. வை. அபேசுந்தர குடிசார் பொறியியலாளர் /உதவிப் பணிப்பாளர் 011-2784867 1015  
திரு ஈ.ஏ.ஜே.எதிரிசிங்க பொறியியல்- அறிவுரைஞர் 011-2786976 1018  
திரு எஸ்.டப்.பாலித மேலதிகப் பணிப்பாளர் 011-2784866 1015  
திரு சி.குலரத்ன கட்டிடப் பொறியியலாளர் 011-2786369 1019  
திருமதிடப்.என். அஜந்தா கட்டிடப் பொறியியலாளர் 011-2785073 1023  
செல்வி பிரியங்கா ரணதுங்க கட்டிடக் கலைஞர் 011-2786847 1017  
செல்வி சமலி சோமரத்ன கட்டிடக் கலைஞர் 011-2784842 1020  
திருமதி தயா விக்ரமசிங்க
பட வரைஞர்
    1025  
திருமதி அஜந்தா ரணதுங்க
பட வரைஞர்
    1021  
கிளை     1026  

 

60

கட்டிட முகாமைத்துவம்

திரு கமல் அத்துகோரளை
கட்டிட முகாமையாளர்
கட்டிட முகாமைத்துவம் (கீழ் தளம்)


 

 


நோக்கக்கூறு
சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் சேவை வசதிகள் ஏற்பாடு செய்தலூடாக  விருப்பத்திற்குரிய சுற்றாடலை  ஏற்படுத்தற்குப் பங்களிப்புச் செய்தல்.

 


பணிக்கூற்று
இசுறுபாய சுற்றாடலைப் பயன்படுத்தும் யாவரும் விரும்பும் அலுவலக சுற்றாடலுக்குள் நேர்த்தியாக அரச கடமைகளைப் புரிவதற்கும் பெறுவதற்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் தொடர்பு ப

 


பணிகள்

 

  • கல்வி அமைச்சின் வளவுக்குள் / சுற்றாடலில்,
  • பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடல்,
  • துப்புரவு செய்தல் கடமை,
  • கட்டிடங்களைப் பராமரித்தல்,
  • மெருகிடுதல் சேவைகள்,
  • காற்றோட்ட வசதிகள் செய்தல்,
  • மின்தூக்கிச் சேவைகள்,
  • மின்சாரம் மற்றும் மின்பிறப்பாக்கிச் சேவைகள்,
  • தண்ணீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சேவைகள் வழங்கல் மற்றும் தொடர்பு படுத்தல்,
  • தொலைபேசிச் சேவைகளை இணைப்புச் செய்தல்,
  • தீயணைப்புச் சேவை,
  • சுற்றாடலைக் கவர்ச்சிப் படுத்தும் சேவை,

 

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திரு கமல் அத்துகோரளை கட்டிட முகாமையாளர் 011-2784850 1007    
கிளை   " 1004/1005   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
75

கொள்வனவு அலகு (Procurement)

திருமதி எம்.என்.டி.குனரத்னெ       
சிரேட்ட உதவிச் செயலாளர்
கொள்வனவு அலகு (அமைவிடம் 5 ம்)

 

 

77


 
கணக்காளர்
கொள்வனவு அலகு  (அமைவிடம் 5 ம்)

 

 

பணிகள் :

  • கொள்வனவுத் திட்டத்தைத் தயாரித்தல் (ESDG/CF),
  • கொள்வனவ செய்யப்படவிருக்கும் பொருட்களுக்கான கேள்விப் பத்திரங்கள் தயாரித்தல், வழங்கல், திறத்தல், தேர்ந் தெடுத்தல் மற்றும் கொடுப்பனவு செய்தல், அவை தொடர்பான கடமைகள்,
  • கொள்வனவுக் குழு /தொழினுட்ப மதிப்பீட்டுக் குழு நியமித்தல் மற்றும் கூட்டங்கள் தொடர்பான கடமைகள்,
  • கொள்வனவுக் குழுவை நடாத்திச் செல்லல் / வசதிகள் திட்டமிடல்.

 

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்:

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
திருமதி என். ரி. டி. டீ  இசற். சிரிவர்தன சிரேட்ட உதவிச் செயலாளர் 011-3178338 1545  
திருமதி ஆர். ரி. ஆர்.வெலிவி்ட்டகே
கணக்காளர் 011-3188179 1445  
கிளை   '' 1532  

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.