moe.gov.lk

Co-curricular Activities Branch

‘இரு நகர நண்பர்’ மாணவர் பட்டறிவுப் பரிமாறல் வேலைத் திட்டம்

அமைதி, சகவாழ்வை மதிக்கும் விரிவான சமூக ஒற்றுமை நிறைந்த மனித நேயமுள்ள மிகச் சிறந்த பரம்பரையாக இலங்கையின் எதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக கல்வி அமைச்சின் பாட ஒத்திசைவு,  வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் மற்றும் சமாதனக் கல்வி கிளையில்  இணைக்கப்பட்டுள்ள சமூக ஒன்றிப்பு மற்றும் சமாதானக் கல்வி அலகைச் செற்படுத்துவதும் வேலைத் திட்டங்கள் மற்றும் பாடசாலை மாணவ மாணவியரை இலக்காகக் கொண்டு நடை முறைப்படுத்தப்படும் விசேட  வேலைத் திட்டமாகும்.   
 
அந்த வேலைத் திட்டத்தின் 19 வது வேலைத் திட்டம் வட மாகாணத்தில் வலிகாமம் கல்வி வலயம் மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயம் ஆகியவற்றைச் சேர்ந்த 22 பாடசாலைகளின் 220 மாணவ மாணவிகள் 66 ஆசிரியர்கள் ஆகியோருக்கிடையில் விரிவான நெருங்கிய புரிந்துணர்வு மற்றும் ஆழமான நட்புறவில் விரிவான புரிந்துணர்வு கட்டியெழுப்ப்பட்டது.
 
இந்த வேலைத் திட்டத்திற்கு ஶ்ரீ ஐயவர்தனபுர வலயத்தைச் சேர்ந்த நுகேகொடை அனுலா வித்தியாலயம், மகாமாயா வித்தியாலயம், மகரகமை ஐனாதிபதி வித்தியாலயம், பன்னிப்பிட்டி தர்மபால வித்தியாலயம், புவனேக்கபாகு வித்தியாலயம், தலங்கமை வித்தியாவர்தன வித்தியாலயம், கொட்டாவை வடக்கு தர்மபால வித்தியாலயம், கொட்டாவை தர்மபால வித்தியாலயம், வித்தியாகார மகளிர் வித்தியாலயம், மகரகமை மத்திய மகா வித்தியாலயம், கொட்டாவை ஆனந்த வித்தியாலயம் என்பவை தெரிவு செய்யப்பட்டிருந்தன.  
 
பாடசாலைகளில் 110 மாணவ மாணவிகளும் 33 ஆசிரியர்களும் வலிகாமம் கல்வி வலயத்தைச் சேர்ந்த இராமநாதன் மகளிர் வித்தியாலயம், மானிப்பாய் இந்து வித்தியாலயம், மகாஐனாக் கல்லூரி, யூனியன் கல்லூரி, மானிப்பாய் இந்து மகளிர் வித்தியாலயம், புனித ஹென்றியரசர் கல்லூரி, ஸ்கந்தவரோதய வித்தியாலயம், வயாவிளான் மத்திய வித்தியாலயம், வட்டு இந்து வித்தியாலயம், விக்டோரியா வித்தியாலயம், பண்டத்தரிப்பு வித்தியாலயம் என்பன தெரிவு செய்யப்பட்டிருந்தன.  
 
 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.