moe.gov.lk

Administration

 A Wijekoon
மேலதிகச் செயலாளர்
நிர்வாகமும் நிதியும்
(2ம் மாடி)

 

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு

மேலதிகச் செயலாளர் 011-2784814 1225/1228 011-2785491  

விடுப்புக் கிளை

 



நிறுவனமும் நிர்வாகமும்( ஒன்றிணைந்த சேவை), காணி கிளை (2 ம் மாடி)

  

  • அமைச்சுக்கு இடமாற்றம் செய்தல், புதிய நியமனம் பெற்றுள்ள அலுவலர்களுக்கு விரலடையாள இலக்கம் வழங்கல் மற்றும் அவர்களின் தகவல்களை உரிய மென்பொருளில் பதிவு செய்தல்.
  • இடமாற்றம் செய்தல், ஓய்வூதியம் பெற்றுக்கொடுத்தல், பதவி உயர்வு, முதலாம் தரத்தில் மாணவர்களை சேர்த்தல் மற்றும் சம்பள உயர்வுக்கு அமைய விடுப்பு அறிக்கை வழங்கல்.
  •  நிறுவனக் கோவை XII அத்தியாயம் 10 பிரிவுக்கு அமைய கடந்தகால ஓய்வு விடுப்பு அனுமதித்தல்.
  •  நிறுவனக் கோவை XII அத்தியாயம் 18 பிரிவுக்கு அமைய கர்ப்பிணிகளுக்கு உரித்தான உதவி காலத்தை வழங்கல்.
  •  நிறுவனக் கோவை XII அத்தியாயம் 21 பிரிவுக்கு அமைய குறைந்த சம்பளம் மற்றும் XII அத்தியாயம் 22 பிரிவுக்கு அமைய சம்பளமற்ற நாட்களை கணித்து அறவிடுதல் மற்றும் கொடுப்பனவு கிளைக்கு அனுப்பி வைத்தல்.
  •  அமைச்சில் கடமையாற்றும் சகல அலுவலர்களினதும் முற்பணம் மற்றும் 20/1 கொடுப்பனவை வழங்குவதற்கு ஏற்றவாறு சமர்ப்பிக்கப்படும் வவுச்சர்களை பரீட்சித்து வழங்கல்.
  •  சமயாசமய, பதில் சேவையாளர்கள் மற்றும் கணினி பயிலும் மாணவர்களுக்கும் மாதக் கொடுப்பனவு வழங்குவதற்கு உரிய அறிக்கையை அனுமதித்து கொடுப்பனவுக் கிளைக்கு அனுப்புதல்.
  •  சகல கிளைகள் / பிரிவுகளில் இருந்தும் வரும் விடுப்பு விண்ணப்பங்களைப் பொறுப்பேற்று கணினியில் பதிவேற்றல்.

 

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
சிரேட்ட உதவிச் செயலாளர் (நிர்.11) 011-3317129 1210 011-2784846
உதவிச் செயலாளர் 011-2785239 1227  
நிர்வாக அலுவலர் (III) 011-2785239 1216  
 கிளை  011-3317129 1236  

விடுப்புக் கிளை

 


நிறுவனமும் நிர்வாகமும்( ஒன்றிணைந்த சேவை), காணி கிளை (2 ம் மாடி)

 

பணிகள்

  • அமைச்சுக்கு இடமாற்றம் செய்தல், புதிய நியமனம் பெற்றுள்ள அலுவலர்களுக்கு விரலடையாள இலக்கம் வழங்கல் மற்றும் அவர்களின் தகவல்களை உரிய மென்பொருளில் பதிவு செய்தல்.
  • இடமாற்றம் செய்தல், ஓய்வூதியம் பெற்றுக்கொடுத்தல், பதவி உயர்வு, முதலாம் தரத்தில் மாணவர்களை சேர்த்தல் மற்றும் சம்பள உயர்வுக்கு அமைய விடுப்பு அறிக்கை வழங்கல்.
  • நிறுவனக் கோவை XII அத்தியாயம் 10 பிரிவுக்கு அமைய கடந்தகால ஓய்வு விடுப்பு அனுமதித்தல்.
  • நிறுவனக் கோவை XII அத்தியாயம் 18 பிரிவுக்கு அமைய கர்ப்பிணிகளுக்கு உரித்தான உதவி காலத்தை வழங்கல்.
  • நிறுவனக் கோவை XII அத்தியாயம் 21 பிரிவுக்கு அமைய குறைந்த சம்பளம் மற்றும்  XII அத்தியாயம் 22 பிரிவுக்கு அமைய சம்பளமற்ற நாட்களை கணித்து அறவிடுதல் மற்றும் கொடுப்பனவு கிளைக்கு அனுப்பி வைத்தல்.
  • அமைச்சில் கடமையாற்றும் சகல அலுவலர்களினதும் முற்பணம் மற்றும் 20/1 கொடுப்பனவை வழங்குவதற்கு ஏற்றவாறு சமர்ப்பிக்கப்படும் வவுச்சர்களை பரீட்சித்து வழங்கல்.
  • சமயாசமய, பதில் சேவையாளர்கள் மற்றும் கணினி பயிலும் மாணவர்களுக்கும் மாதக் கொடுப்பனவு வழங்குவதற்கு உரிய அறிக்கையை அனுமதித்து கொடுப்பனவுக் கிளைக்கு அனுப்புதல்.
  • சகல கிளைகள் / பிரிவுகளில் இருந்தும் வரும் விடுப்பு விண்ணப்பங்களைப்  பொறுப்பேற்று கணினியில் பதிவேற்றல்.


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
சிரேட்ட உதவிச் செயலாளர் (நிர்.11) 011-3317129 1210 011-2784846
உதவிச் செயலாளர் 011-2785239 1216  
நிர்வாக அலுவலர் (III) 011-2785239 1216  
 கிளை  011-3317129 1236  

பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் போக்குவரத்து கிளை

 

 

 


பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் போக்குவரத்து கிளை (2 ம் மாடி)

 

 

 

 பணிகள்

  • அமைச்சரவை அறிவுரைக்குழு இணைப்புச் செயல்கள்
  • கல்வி அமைச்சு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட பிரிவுடன் தொடர்பு கொண்டு பதில் அனுப்புதல்
  • பொதுமக்கள் மனுக்கள், மனிதவுரிமை மற்றும் பொதுமக்கள் குறை ஆய்வாளர் )ஒம்புட்ஸ்மேன்) தொடர்பான பணிகள்
  • அமைச்சின் பல்வேறு வேலைத்திட்டங்கள் நிறைவேறும் வண்ணம் வாகனங்களைப் பயன்படுத்தல்

 

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல்  
நேரடி இடைத்தொடர்பு  
  சிரேட்ட உதவிச் செயலாளர் 011-2787962 1237 011-2787962 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
திருமதி ஆர். ரி. புலத்சிங்கள உதவிச் செயலாளர் 011-2784829 1233    
கிளை     1232   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

1. கல்வி உற்பத்திக் வழிப்படுத்தும் அலகு

நோக்கக் கூற்று
நிறுவனம் மற்றும் தனிநபர் பயனுறுதலை மேம்படுத்துவதன் ஊடாக உயரிய தன்மையைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு செய்தல்.

 ணிக் கூற்று
கல்விப் புலத்தின் பயனுறு தன்மை மேம்பாட்டின் பொருட்டு உயரிய மற்றும் தரமான முடிவெடுப்பதற்குத் தேவையான நிறுவனச் சூழலை ஏற்படுத்தல் மற்றும் அதைத் தொடர்ந்தும் பேணி வரல்.

 
எமது பொறுப்புக்கள்

  • அமைச்சின் பௌதிகச் சூழலை பயனுறு கொள்கைக்கு ஏற்ப அமைத்தல்.
  • அமைச்சின் ஊடாக வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்தல் தொடர்பில் வேலைத் திட்டம் தயாரித்தல்.
  • பணியாளர்களிடையே பயனுறு நடத்தைகளை மேம்படுத்தல்.
  • பயனுறு கொள்கையை பாடசாலையில் நடைமுறைப் படுத்துவதற்கு உரிய சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டு நெறிகளைத் தயாரித்தல்.
  • பயனுறு கொள்கையை பாடசாலை நிறுவனங்களில் நடைமுறைப் படுத்தலைக் கண்காணிக்கும் பணி.
  • ஆண்டு தோறும் நடைபெறும் பயனுறு தன்மைப் போட்டிகளுக்கு இந்த நிறுவனங்கள் தயாராவதற்கு ஏற்ற செயற்பாடுகள்.
  • முகாமைத்துவ மறுசீரமைப்புக் கழகம் தொடர்பான பணிகள்.
  • பொது மக்கள் சேவை துணைக் கட்டமைப்பு அலகின் பணிகள்.

 

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் e-mail
நேரடி இடைத்தொடர்பு
உதவிச் செயலாளர் 011-2787962  1228    
 கிளை 011-2784829  1229    

தேசிய இயக்க அறை

நோக்கக்கூற்று

  • கல்வியின் மேன்மையை உறுதிப்படுத்தும் விரைவான மற்றும் ஏதியல்சார் முடிவுகளை மேற்கொள்வதற்கான விரிவான கட்டமைப்பு அணுகுமுறை.

பணிக்கூற்று

  • சம்பந்தப்பட்ட யாவரினதும் கல்வித் தேவைகளை நிறைவேற்றக் கூடிய மிகத் திறமான முடிவுகளை எடுத்தலும் விளைதிறன், வினைத்திறனுடன் உரிய நேரத்தில் அந்த முடிவுகளை நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்தும் பொருத்தமான தகவல் மற்றும் தொடர்பாடல் முறைமைகளைப் பயன்படுத்தல்.


இயக்க அறையின் தொழிற்பாடுகள்

  • பொதுக் கல்வித் துறைகள் தொடர்பான அடிப்படை மற்றும் பிரதான தகவல்களைப் பதிவேற்றல் மற்றும் அதன் விரிவான  பயன்பாட்டுக்கான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தல்.
  • மக்கள் தொடர்புச் சாதனங்களின் தகவல்களை மூலமாகப் பயன்படுத்தல் மற்றும் குறித்த துறையில் பிரச்சினைகளைத் தீர்த்தலைத் துரிதப்படுத்துவதற்கு மேற்படி தகவல்களை பயன்படுத்தும் திறனை வளப்படுத்தல்.
  • நவீன தொழினுட்பக் கருவிகள் ஊடாக நிகழ்காலத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் சிறந்த முடிவுகளை  எடுக்கச் செய்யும் அணுகுமுறையொன்றை உருவாக்குதல்.
  • கல்வியின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் பரந்த மற்றும் பயனுள்ள அறிக்கை எழுதும் அடித்தளத்தை ஏற்படுத்தல்.
    நவீன தொழினுட்பங்களின் ஊடாக வெளிநாட்டு பேராளர்கள் கல்வி அமைச்சின் தகவல் மூலங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இயலுமையை விரிவாக்கல்.

நிறுவனமும் நிர்வாகமும்(ஒன்றிணைந்த சேவைகள் தவிர்ந்த) ஒழுக்காற்றும் நுண்ணாய்வும் கிளை

 


நிறுவனமும் நிர்வாகமும் (ஒன்றிணைந்த சேவைகள் தவிர்ந்த) ஒழுக்காற்றும் நுண்ணாய்வும் கிளை
(1 ம்மாடி)

 

 
பணிகள்

  • கல்வி நிர்வாக சேவையினர்,  கல்வி  அமைச்சின் ஆளணி, தேசிய பாடசாலைகள், கல்விக் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள் ஆகியவற்றின் கல்வி மற்றும் கல்விசாரா ஆளணியினரின் ஒழுக்காற்றுக் கடமைகள்
  • கல்விச் செயலாளர், மேலதிகச் செயலாளார் (நிதி, நிர்வாகம்), மற்றும் சிரேட்ட உதவிச் செயலாளர் (நிர்.2) ஆகியோர் தரும் விடயங்களை நுண்ணாய்வு செய்தல், அந்த நுண்ணாய்வு அறிக்கையை பரிந்துரையுடன் முன்வைத்தல், குற்றப் பத்திரிகை தயாரித்தல்
  • அமைச்சில் பணியாற்றும் ஆவண உதவியாளர்கள், வளர்ச்சி உதவியாளர்கள் மற்றும் நிதி உதவியாளர் போன்ற (ஒன்றிணைந்த சேவை தவிர்ந்த) அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் தனிப்பட்ட ஆவணக் கோப்புகளைப் பேணல்
  • மாண்புமிகு அமைச்சரின் தனிப்பட்ட ஆளணி மற்றும் அறிவுரையாளர்ளைப் பதவியில் அமர்த்தல்
  • அமைச்சின் கீழ் வரும் தேசிய பாடசாலைகள், ஆசிரியர் கல்லூரிகள், கல்விக் கல்லூரிகள், மற்றும் ஆசிரியர் நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் கல்விசாரா ஆளணியினர் புள்ளி விபரங்களைப் பேணல்
  • பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய கல்வி
  • நிறுவகம் அத்துடன் நூலகம் மற்றும் ஆவணமாக்கல் பணிச்சபை தொடர்பான  ​செயற்பாடுகளை இணைப்புச் செய்தல்
  • நிதிச்சட்ட விதி 71 ன் கீழ் பதவிகளை உருவாக்குதல் மற்றும் ஆளணித் துணை விதிகள் / ஆவணங்கள் தொடர்பான செயற்பாடுகள்
  • கல்வி அமைச்சில் உள்ள அனைத்து பதவியினதும் கீழ் வரும் அலுவலர்கள் / பணியாளர்கள் இருதரப்பாரினதும் விடுப்பு / விடுமுறை தொடர்பான பணிகள்
  • கல்வி அமைச்சுக்கு வரும் எல்லாக் கடிதங்களையும் முறைப்படி வகைப்படுத்தி விரைவாகவும் பாதுகாப்பாகவும் உரியவர்களிடம் சேர்ப்பிக்கும் செயற்பாடுகள்
  • முன்பணக் கணக்கிக்கின் வரும் அனைத்து கடனையும் அனுமதித்தல்
  • முன்பணக் கணக்கின் கீழ் சொத்துகள் வாங்கும் கடனுக்கு பிணையாகப் பெற்ற உறுதிகளை விடுவித்தல்
  • அமைச்சினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகளை பதிவு செய்தல்

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
சிரேட்ட உதவிச் செயலாளர் (நிர்.II) 011-2784826 1282 011-2784826 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. 
பிரதிக் கல்விப் பணிப்பாளர் 011-2787962 1221 011-2787962  
உதவிச் செயலாளர் 011-2784849 1215    
உதவிச் செயலாளர் (நிர்-II) 011-3068361 1221 011-2784846  
 கிளை ,,  1194    

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.