moe.gov.lk

School Activities

 

திரு ஏ. எஸ். ஹேவகே
மேலதிகச் செயலாளர்
(பாடசாலைச்  செயற்பாடுகள்)
(1 ம் மாடி)

 

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திரு ஏ. எஸ். ஹேவகே மேலதிகச் செயலாளர் 011-2784990
1112
011-2784990   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
30

வெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக் கிளை

திரு எல். டி. லால் பத்மசிரி
கல்விப் பணிப்பாளர்
வெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக் கிளை (3 ம் மாடி)

 

 


நோக்கக்கூற்று

சர்தேசத்தில்  பெறக்கூடிய அனைத்து சிறந்த கற்றல் செயற்பாடுகள் ஊடாக கல்வித்துறைத் தொழிற்பாடுகளில் வளர்ச்சியை ஏற்படுத்தி, இலங்கை அடையாளத்தைப் பேணி, உலக மக்களிடையே உயர்ந்து நிற்றல்


பணிக்கூற்று

சர்தேச  கல்வியைத் தற்காலப் படுத்துவதன் ஊடாக இந் நாட்டில் பொதுக்கல்வி முறைமையில், தொழில் அபிவிருத்தி  அடிப்படையாக்க்கொண்டு   வெளிநாட்டுச் செயற்பாடுகளுக்கு  அனுப்பும் போது, அந்த துறையில் சமமான தொழில் வளர்ச்சியைப் பெற்று சர்தேச  போக்குகளுக்கு சரிசமமான ஆற்றல்நிறை குடிமக்களை உருவாக்குதல்

பணிகள்

  • துறைசார் அலுவலர்களின் பெயர்ப் பட்டியலை வெளி நாட்டுப் பயிற்சி / கல்வி மற்றும் அரச பணிகளுக்காக முன் வைத்தல்
  • துறைசார் அலுவலர்களின் அரச பணியில் வெளிநாட்டுப் பயணம் (பயிற்சி, கல்வி உட்பட) தொடர்பான உள்ளக ஆயத்தங்கள் செய்தல்
  • வெளிநாட்டுப் பயிற்சி / கல்வி / அரச பணிக்காக அலுவலர்கள் தெரிவு செய்தல் மற்றும் வேலைத் திட்டங்கள் மீளாய்வுகளுக்குப் பங்களிப்புச் செய்தல்
  • வெளியுறவு அமைச்சின் தேவைக்கேற்ப தகவல் வழங்கல், இணைப்புச் செய்தல் மற்றும் தொடர்பான கடமைகள் (இரு பகுதியினருக்கும் மற்றும் பல பகுதியினருக்குமான  உடன்படிக்கை தொடர்பாக)
  • அரச பணியில் வெளிநாட்டுப் பயணம் செய்வோரின் தரவு / தரவு முறையை இயக்கிச் செல்லல்
  • துறை தொடர்பான வெளிநாட்டவரின் தேவைப்பாட்டுக்கு அமைய வீசா பெற்றுக் கொடுத்தலும், நீடிக்கவும் பரிந்துரை செய்தல்

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திரு எல். டி. லால் பத்மசிரி கல்விப் பணிப்பாளர் 011-2785476 1315 011-2785476 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
திரு ஜி. டி. எஸ். ரஞ்சித் பிரதிக் கல்விப் பணிப்பாளர்   1316    
கிளை   011-2785476 1317   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

மனிதவள வளர்ச்சிக் கிளை

 


மனிதவள வளர்ச்சிக் கிளை (அமைவிடம் 3 ம் மாடி)

 

 

நோக்கக்கூற்று
கல்விக் குறிக்கோளை  மிகச் சிறப்பாக அடையும் பொருட்டு இயலுமான அனைத்து  மனித வளங்களின் வாண்மையையும் திறனையும் வளர்ச்சிப் படுத்தல்

 

பணிக்கூற்று
கிடைக்கப் பெறும் மனித வளத்தில் வாண்மை மற்றும் குறைபாடு களுக்கு இடையிலான இடைவெளியை அடையானம் கண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து மனித வள முகாமைத்துவ அடிப்படை மற்றும் முறைப்படியான திட்டமிடலைக் கொண்ட மனிதவளக் கொள்கையொன்றை உருவாக்கி, அதற்கேற்ப கல்வி முறைமையில் அலுவலர்கள், அதிபர்கள் உட்பட அனைத்து மனித வளத்தின் வாண்மைத் திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான அறிவு, திட்டம் மற்றும் செயற்பாடுகள் இடம் பெறச் செய்தல்.

பணிகள்

  • கல்வி அமைச்சுக்காக மனிதவள வளர்ச்சித் திட்டம் தயாரித்தல்   
  • ஆண்டுக்கான பயிற்சித் தேவைகளைக் கணக்கிடல்  
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி வேலைத் திட்டங்களை செயற்படுத்தல்
  • பயிற்சி மற்றும் வளர்ச்சிக் கேற்ப மனித வளத் தகவல் முறைமை யொன்றை உருவாக்கி, தற்காலப்படுத்தல்
  • பயிற்சி வேலைத் திட்டம் பின்னூட்டல் செயற்பாடுகளை பகுப்பாய்வு செய்தல்

 

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திருமதி புஷ்பா விஜேசூரிய கல்விப் பணிப்பாளர் 011 2784565 1341 011 2784565  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
திரு பி. லியனகே உதவிக் கல்விப்பணிப்பாளர்   1343    
   கிளை 011 2784565 1341 / 1343    

முஸ்லிம் பாடசாலைகள் வளர்ச்சிக் கிளை

 


முஸ்லிம் பாடசாலைகள் வளர்ச்சிக் கிளை         
(அமைவிடம் 3 ம் மாடி)

 

 

நோக்கக்கூற்று
முஸ்லம் சமய பண்பாட்டு, விழுமிய  அடையாளம் நிறைந்த மாணவர்களுக்கு வாண்மை வளர்ச்சியைப் பெற்றுக் கொடுத்தலின் ஊடாக முழுக் கல்விக் குறிக்கோள்களை  நோக்கி முன்னேறிச் செல்வதற்கான பங்களிப்பைச் செய்தல்

 பணிக்கூற்று
நாட்டின் எதிர்காலக்  குடிமக்களான இன்றைய சிறுவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கு மற்றும் வாண்மையை மேம்படுத்தி, கல்வித் தரத்தை வளர்ச்சிப் படுத்தலினூடாக நாட்டின் மேம்பாட்டுச் செயற்பாடுகளுக்குப் பங்களிப்புச் செய்தல்


பணிகள்

  • முஸ்லம் பாடசாலை நேர அட்டவணை தயாரித்தல்
  • முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி மேற்பார்வை செய்தல்
  • முஸ்லிம் பாடசாலை ஆளணியைப்  பயிற்றுவித்தல்
  • முஸ்லிம் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள்  பெற்றுக் கொடுத்தல்
  • அதிக கஷ்ட முஸ்லிம் பாடசாலைகளைக்  கட்டியெழுப்புதல்
  • பரந்தளவிலான பாடசாலை மதிப்பீட்டு வேலைத் திட்டங்களைத் தயாரித்தல், நடைமுறைப்படுத்தல்
  • முஸ்லிம் பாடசாலை அதிபர்மாரின் செயற்றிறன் முகாமைத்துவத்தின் ஊடாக செயற்பாட்டுத்தினை வளர்த் தெடுத்தல்
  • வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் பாடசாலைகளை மீளமைக்க உதவுதல்
  • தேசிய மீலாத் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள்) விழா பாடசாலை மட்டத்தில் நடாத்திதல்
  • அரபுமொழிப் பாடசாலை மாணவரோடு பிரபலமாவதற்கான  செயற்பாடுகளை ஏற்பாடு செய்தல்
  • பாடசாலை செல்லும் வயதுள்ளவர்களையும் மற்றும் பல்வேறு காரணங்களல் இடை விலகிய முஸ்லிம் மாணவிகளை மீண்டும் பாடசாலையில் சேர்ப்பதன் ஊடாக அவர்களுக்குத் தேவையான கல்வி அறிவை வழங்கல்

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்  
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2785818 1306 011-2785818  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1389     
 கிளை 011-2785818 1381    

சுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக் கிளை

 


சுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக் கிளை (1 ம் மாடி)

 

 

நோக்கக்கூற்று
சம நிலையான ஆளுமையுள்ள சமூகப் பற்றுள்ள மற்றும் செயல் திறன்மிக்க குடிமக்களை நாட்டிற்கு அளித்தல்

பணிக்கூற்று
மாற்றமுறும் உலகப் போக்குகளுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம்  ஒழுக்கம் நிறைந்த வாழ்வு வாழக்கூடிய உடல் நலமும் ஆற்றலும் கொண்ட இலங்கை மக்கட் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு அடித்தளம் இடல்


பணிகள்

  • மாகாணத்துக்கு 20 பாடசாலைகள் என்ற அடிப்டையில் விளையாட்டுப் பாடசாலைகளை நடாத்திச் செல்லலும் மேற்பார்வை செய்தலும்
  • கோட்ட, வலய, மற்றும் மாகாண மட்டத்தில் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் நடாத்துதல், அதனூடாக திறமையான விளையாட்டு வீரர்களை அகில இலங்கை  மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்காக  அகில இலங்கை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துதல்
  • ஆசிரியர்களின் விளையாட்டுத்தினை மதிப்பிட்டு பாராட்டுவதற்காக அகில இலங்கை ஆசிரியர் விளையாட்டுப் போட்டிகளை நடாத்துதல்
  • பாடசாலை விளையாட்டு வீரர்களின்  திறமையை மதிப்பிடுவதற்காக பாடசாலை மட்ட பிரதான விளையாட்டுப் போட்டிகளை நடாத்துதல்
  • DSI  கரப்பந்தாட்டப் போட்டியை ஆண்டு தோறும் ஏற்பாடு செய்து நடாத்துதல்
  • வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளச் செல்லும் மாணவ வீர்ர்களுக்குத் தேவையான அனுமதியைப் பெற்றுக் கொடுத்தல்
  • அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டியில்  அடையாளம் காணப்படும் திறமையான வீரர்களுக்குப்  பயிற்சிப் பாசறைகள் நடாத்துதல்
  • விளையாட்டு ஆசிரியர்களின் அறிவை தற்காலப் படுத்துவதற்காக பயிற்சி அமர்வுகளை நடாத்துதல்


 அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2785804 1002  011-2785804 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
பிரதிக் கல்விப் பணிப்பாளர்    1018    
செயற்றிட்ட அலுவலர்   1027    
உதவி  செயற்றிட்ட அலுவலர் ( விளையாட்டுக்கலை)   1033    
 கிளை 011-2784835 1029    

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.