moe.gov.lk

2017 ம் ஆண்டில் முதலாவது பாடசாலைத் தவணை முடிவுறுதலும் இரண்டாம் தவணை ஆரம்பித்தலும்.

schoolreopen2017ம் ஆண்டில் அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளிலும் முதலாம் தவணை 2017 ஏப்ரல் 5 ம் திகதி புதன் கிழமை முடிவுறுகின்றது. இரண்டாவது பாடசாலைத் தவணை 2017 ஏப்ரல் 19 ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகிறது.

முஸ்லிம் பாடசாலைகள்

முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணை 2017 ஏப்ரல் 6 ம் திகதி வியாழக் கிழமை முடிவுறுகின்றது. இரண்டாவது பாடசாலைத் தவணை 2017 ஏப்ரல் 26 ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகிறது.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.