moe.gov.lk

இடருக்கு ஆளாகியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கல்வி அமைச்சில் விசேட வேலைத் திட்டம்.

smileஇடருக்கு உள்ளான சகல பாடசாலை மாணவருக்கும் பாட நூல்கள், 03 சீருடைப் பொதிகள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் அமைச்சின் ஊடாக வழங்கல் இடம் பெற்றது.
அகதிகளாகிய பிள்ளைகளுகாக திரவ உணவுப் பொருட்களைச் சேகரிக்கும் மையமாக பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சு வளவு மற்றும் இதர மையங்களாக சகல தேசிய பாடசாலைகளும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன. பாடசாலை மாணவருக்குதேவையான ஆரோக்கியத் திரவங்கள் பாடசாலைக உபகரணங்கள் உட்பட மூலாதாரமற்ற உணவுகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.