moe.gov.lk

பேராசிரியர் பிரசாந்த பந்துல மண்டாவெல அவர்கள் தொல்பொருளியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக கடமையைப் போறுப்பேற்றார்.

prashanthaஇலங்கை தொல்பொருளியல் திணைக்களத்தின் பதில் கடமையாற்றும் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் பிரசாந்த பந்துல மண்டாவெல அவர்கள் கடந்த 06 ம் திகதி கடமையைப் பொறுப்பேற்றார். அவர் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவராவார். அத்துடன் மொறட்டுவை பல்கலைக் கழகம், இங்கிலாந்தின் யோர்க் பல்கலைக் கழகம் போன்ற உண்ணாட்டு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் மேலும் கல்வி பெற்றுள்ளார்.

1981 அளவில் தொல்பொருளியல் துறையில் பணிக்குச் சேர்ந்த அவர் தொல்பொருளியல் துறையில் பல பிவிவுகளில் பல பதவிகளை வகித்த அலுவலராவார். பேராசிரியர் பீ. பீ. மண்டலவெல அவர்ள் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தில் வரலாறு மற்றும் தொல்பொருளியல் கற்கைத் துறையில் பிரிவுத் தலைவராக கடமையாற்றியுள்ளார்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.