moe.gov.lk

கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கை பாடசாலை நாட்டியப் போட்டி – 2017

danceஜூலை மாதம் 29 மற்றும் 30 ம் திகதிகளில் கம்பகா கல்வி வலயத்தில் அமைந்துள்ள 13 பாடசாலைகளை மையமாகக் கொண்டு நடைபெறவிருக்கின்றன.

ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையுள்ள மாணவர்கள் உள்ள பாடசாலைகளுக்காக ஜூலை 29 ம் திகதி போட்டிகள் நடாத்தப்படும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையுள்ள மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்காக ஜூலை 30 ம் திகதி போட்டிகள் நடாத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை அகில இலங்கை பாடசாலை நாட்டியப் போட்டியில் கலந்து கொள்ள தீவு முழுதுமுள்ள ஆயிரம் பாடசாலைகளில் இருந்து இருபதாயிரம் வரையிலான மாணவ மாணவிகள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.