moe.gov.lk

அரசாங்க பாடசாலைகளில் விளையாட்டுப் பயிற்சியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் – 2017

spoக. பொ. த. (உயர் தரத்தில்) சித்தி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வுக்கு சமூகமளிக்க இயலாது போய்விட்ட விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை 2017 – 08 – மற்றும் 29 ஆகிய இரு தினங்களிலும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இந்த நேர்முகத் தேர்வின் பெறுபேறுகளை 2017 – 09 – 20 ம் திகதிய கல்வி அமைச்சின் உத்தியோக பூர்வ இணைய தளத்தில் (www.moe.gov.lk) பெற்றுக் கொள்ளலாம். 

நேர்முகத் தேர்வில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளுக்கு பெறுபேறுகளை அஞ்சலில் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.