moe.gov.lk

2017 ம் ஆண்டு பாடசாலை மூன்றாந் தவணை முடிவுறுதலும் 2018 ம் ஆண்டின் பாடசாலை முதலாந் தவணை தொடங்குதலும்.

vac2017 ம் ஆண்டின் அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாந் தவணை 2017 – 12 – 08 ம் திகதி வெள்ளிக்கிழமை முடிவுறுகின்றது. 2018 ம் ஆண்டின் பாடசாலை முதலாந் தவணை 2018 – 01 – 02 ம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது.
க. பொ. த. (சா.த.) பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் மையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.