moe.gov.lk

எதிர்காலத்தில் மிகப் பாதுகாப்பாக காலை வைப்பதற்கு பிள்ளைகளுக்கு ஊக்கம் தருவதற்காக வசதிகுறைந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாதணிப் பரிசு அட்டை.

shoo vovcher 3பிள்ளைகளின்  இலவசக் கல்வி உரிமையை மேலும் உறுதிப்படுத்தி, பொருளாதார வசதி குறைந்தவர்களாக அடையாளம் காணப்பட்ட பாடசாலைப் பிள்ளைகளுக்கு 2018 ம் ஆண்டில் பாதணி பரிசு அட்டை வழங்கும் உத்தியோக பூர்வ வேலைத் திட்டம் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தலைமையில் 11 ம் திகதி கல்வி அமைச்சில் இடம் பெற்றது. 

நாட்டின் பெறுமதி மிக்க செல்வம் பிள்ளைகள் என்றும், பிள்ளைகளின் எதிர்காலத்தை கல்வியினால் வலுப்படுத்துவதன் பொருட்டு கல்வித் துறைக்கான அமைச்சர் என்ற வகையில் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அதன் இன்னுமொரு பெறுமதி மிக்க நடவடிக்கையாக அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று, 2018 ம் ஆண்டு தொடக்கம் அடையாளம் காணப்பட்ட பாடசாலை  பிள்ளைகளுக்கு பாதணிப் பரிசு அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் குறிப்பிட்டார். 

இலங்கையில் கஷ்ட, மிகக் கஷ்ட பிரதேசங்களில் அமைந்துள்ள கற்கும் பிள்ளைகளுக்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்பாட்டுக்கு வந்துள்ள இந்த வேலைத் திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட தேவைகளுடனான 4469 பாடசாலைகளின் 647200 பிள்ளைகளுக்கு 2018 ம் ஆண்டில் பாதணிப் பரிசு அட்டை வழங்கப்படுகின்றது. இதற்கு கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ள நிதி ரூபா 853 மில்லியன் ஆகும்.

 

1.    எதிர்காலத்தில் மிகப் பாதுகாப்பாக காலை வைப்பதற்கு பிள்ளைகளுக்கு ஊக்கம் தருவதற்காக வசதிகுறைந்த பாடசாலைப் பிள்ளைகளுக்கு பாதணிப் பரிசு அட்டை.

 

பிள்ளைகளின்  இலவசக் கல்வி உரிமையை மேலும் உறுதிப்படுத்தி, பொருளாதார வசதி குறைந்தவர்களாக அடையாளம் காணப்பட்ட பாடசாலைப் பிள்ளைகளுக்கு 2018 ம் ஆண்டில் பாதணி பரிசு அட்டை வழங்கும் உத்தியோக பூர்வ வேலைத் திட்டம் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தலைமையில் 11 ம் திகதி கல்வி அமைச்சில் இடம் பெற்றது.

 

நாட்டின் பெறுமதி மிக்க செல்வம் பிள்ளைகள் என்றும், பிள்ளைகளின் எதிர்காலத்தை கல்வியினால் வலுப்படுத்துவதன் பொருட்டு கல்வித் துறைக்கான அமைச்சர் என்ற வகையில் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அதன் இன்னுமொரு பெறுமதி மிக்க நடவடிக்கையாக அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று, 2018 ம் ஆண்டு தொடக்கம் அடையாளம் காணப்பட்ட பாடசாலை  பிள்ளைகளுக்கு பாதணிப் பரிசு அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

 

இலங்கையில் கஷ்ட, மிகக் கஷ்ட பிரதேசங்களில் அமைந்துள்ள கற்கும் பிள்ளைகளுக்கு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்பாட்டுக்கு வந்துள்ள இந்த வேலைத் திட்டத்தின் கீழ், அடையாளம் காணப்பட்ட தேவைகளுடனான 4469 பாடசாலைகளின் 647200 பிள்ளைகளுக்கு 2018 ம் ஆண்டில் பாதணிப் பரிசு அட்டை வழங்கப்படுகின்றது. இதற்கு கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ள நிதி ரூபா 853 மில்லியன் ஆகும்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.