moe.gov.lk

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பெற்றுக் கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை ஜனவரி 30 ம் திகதி வரை நீடிப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை.

uni

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை ஜனவரி 30 ம் திகதிவரை நீடிப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணப்புரை விடுத்துளார்.

ஆண்டு தோறும் பாடசாலை மாணவருக்கு இலவசமாக சீருடை வவுச்சர்கள் வழங்குதல் அரசாங்கத்தால் தொடர்ந்து நடாத்தப்படும்.

அதற்கு அமைய கடந்த ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாடசாலை சீருடை வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் 2017 – 2 - 31 ம் திகவரை செல்லுபடியானதாக இருந்தன.

என்றாலும் யாதேனும காரணத்தினால் வவுச்சர் அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை முடியாதிருந்த மாணவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை கவனத்தில் எடுத்து சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை 2018 – 01 - 30 வரை நீடிப்பதற்கு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய பாடசலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு மூலம் வழங்கப்பட்டுள்ள பாடசாலை சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2018 ஜனவரி 30 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.