moe.gov.lk

2018 ம் ஆண்டின் முதலாவது பாடசாலைத் தவணை முடிவடைதலும் பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பித்தலும்.

sch vacationஅரசாங்க மற்றும் அனுமதி பெற்ற சிங்கள பாடசாலைகளுக்கும் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் பாடசாலை முதலாம் தவணை 2018 ஏப்ரல் மாதம் 06 ம் திகதி வௌ்ளிக்கிழமை முடிவடைகின்றது. இரண்டாம் பாடசாலைத் தவணை 2018 ஏப்ரல் மாதம் 23 ம் திகதி திங்கள்கிழமை ஆரம்பமாகின்றது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கு முதலாவது பாடசாலைத் தவணை 2018 ஏப்ரல் மாதம் 11 ம் திகதி புதன்கிழமை முடிவடைகின்றது. இரண்டாம் பாடசாலைத் தவணை 2018 ஏப்ரல் மாதம் 18 ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகின்றது.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.