மூன்றாம் பாடசாலைத் தவணை ஆரம்பித்தல்

schக.பொ.த. (உ/த) பரீட்சையின் மதிப்பீட்டு நிலையங்களாக உபயோகிக்கப்படும் 37 பாடசாலைகள் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக செப்டம்பர் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். ஏனைய அனைத்து பாடசாலைகளும் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக 2018 செப்டம்பர் 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

க.பொ.த (உயர்தர)ப் பரீட்சையின் முதலாம் கட்ட மதிப்பீட்டு நிலையங்களாக உபயோகிக்கப்படும் பாடசாலைகள் மாத்திரமே 2018.08.23 முதல் 2018.09.05 வரை முழுமையாக மூடப்படும். இப்பாடசாலையின் மூன்றாம் தவணை 2018 செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படும்.

முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலையின் மூன்றாம் தவணை 2018 செப்டம்பர் 03 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

மதிப்பீட்டு நிலையங்களாக உபயோகிக்கப்படும் 37 பாடசாலைகளின் பெயர்ப்பட்டியலை இங்கே பதிவிறக்கம் செய்க.