2016 மற்றும் 2017 க.பொ.த (உயா;தர) பெறுபேறுகளின்படி தேசிய கல்வியியற் கல்லூhpகளுக்கு பயிலுனா;களை உள்வாங்குதல் - 2018

2016 மற்றும் 2017 க.பொ.த (உ.த.) பெறுபேறுகளின்படி 2018 வருடத்திற்காக தேசிய கல்வியியற் கல்லூhpகளுக்கு 

oly

பயிலுனா;களை சோ;த்துக்கொள்வது தொடா;பாக இணையவழி முறைமை (Online System) ஊடாக விண்ணப்பிப்பது 2019.01.25 ஆம் திகதிய வா;த்தமானி அறிவூறுத்தலின்படி கட்டாயமானதாகும்.
ஆனால் இணையவழி முறைமையின் ஊடாக அதிகமான விண்ணப்பதாரா;களுக்கு உள்நுழைதலில் சிக்கல்களை எதிh;நோக்குவதாக அறிய முடிகின்றது.
அதன்படி இணையவழி முறைமை ஊடாக விண்ணப்பங்களை சமா;ப்பிப்பது முடியூமாக இருந்தாலும் அல்லது முடியாவிட்டாலும் சகல விண்ணப்பதாரா;களும் வா;த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட அறிவூறுத்தல்களுக்கு அமைவாக முறையாக தயாhpக்கப்பட்ட விண்ணப்பத்தை 2019.02.15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னா; பதிவூத்தபாலில் உhpய முகவாpக்கு அனுப்பி வைப்பது கட்டாயமானதாகும்.
பதிவூத்தபாலில் விண்ணப்பங்களை அனுப்பாத விண்ணப்பதாரா;கள் தொடா;பாக கல்வி அமைச்சு எவ்விதமான பொறுப்புக்களையூம் ஏற்றுக்கொள்ளாது.