ஊடக அறிக்கை

not2019.04.27  விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு தற்காலிகமாக இரத்து   3888 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (29) அலரிமாளிகையில் நடைபெறவிருந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கு கொண்டு அந்த நிகழ்வை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும். அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும்  ஊடகப்பிரிவு  கல்வி அமைச்சு