அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றவிப்பாளர்களுக்கான பயிற்சி பாடநெறி ஆரம்பம்

sports1எதிர் வரம் 2019/05/06 ஆம் திகதி ஆரம்பமாகும் பயிற்சி நெறிக்கான அங்குரார்ப்பண வைபவம் 2019/05/05 ஆம் திகதி இடம் பெறவிருக்கின்றது. 

அழைப்புக் கடிதத்தை இங்கு பெறுக
• முன் விளையாட்டு வைத்திய சான்றிதழை இங்கு பெற்றுக் கொள்ளவூம்