கல்விக் கல்லூரிகளில் புதிய மாணவர்களை நியமித்தல்

interview2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்களை ஒரே தடவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையானது 2019 ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.