வெற்றிடமாகக் காணப்படும் தேசிய பாடசாலை அதிபர் பதவியை நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த அலுவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கோரல்
வெற்றிடமாகக் காணப்படும் தேசிய பாடசாலை அதிபர் பதவியை நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த அலுவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும்.
- இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 1 ஆம் வகுப்பின் அலுவலர்கள் தொடர்பாக
- இலங்கை கல்வி நிர்வாக சேவையில் 11-111 ஆம் வகுப்பின் அலுவலர்கள் தொடர்பாக
- இலங்கை அதிபர் சேவையில் 1 ஆம் வகுப்பின் அலுவலர்கள் தொடர்பாக