moe.gov.lk

பொதுத் தராதர பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் அன்பான வாழ்த்துக்கள் - கௌரவ கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்கள்

minஇன்று வாழ்க்கiயில் ஒரு தீர்க்கமான சவாலை எதிர்கொள்ளும் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்ட (7இ1708) அன்பான குழந்தைகளுக்கு அவர்களின் வலிமை தைரியம் மற்றும் தனனம்பிக்கை மேலும் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது இன்றைய நாளில் முழு இலங்கையர்களின் பிரார்த்தனையாக அமைய வேண்டும்.

புத்துவருடங்கள் (10) தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் இறுதியில் எதிர்கொள்ளும் முதலாவது சவாலின் முன் அதிவிசேட வெற்றியினை ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு மகளும் பெற வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை – அமைச்சரையூம் மிஞ்சிய ஒரு அன்பான தந்தையின் பிரார்த்தனையாகும்.

அத்துடன்இ இன்று சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளை சுமந்து நின்ற வலப்பனைஇ முங்வத்த கிராமத்தை சேர்ந்த ஜீ.ஜீ. கலன பெத்தும் மகன் தமது குடும்பத்தாருடன் திடீர் விபத்தொன்றை எதிர்கொண்டது மிகவூம் உணர்திறன்மிக்க சம்பவமாகும்.

முழு தேசமும் இது குறித்து ஆழ்ந்த சோகத்தில் இருப்பார்கள் என நம்புகின்றேன்.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.