moe.gov.lk

2020 ஆம் ஆண்டுக்கான பாடபுத்தகங்கள் முதலாம் தவணையின் முதல் நாளில் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் கல்வி வெளியீட்டு ஆணையாளரின் பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை

pub2020 ஆம் ஆண்டுக்கான அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் 1500 க்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ள பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் நேரடியாக வழங்கப்பட்டிருப்பதாகவூம் ஏனைய பாடசாலைகள் தொடர்பாக உரிய பாடப்புத்தகங்கள் கோட்டக் கல்வி அலுவலகம் மற்றும் கொத்தணி பாடசாலை மத்திய நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவூம் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எனினும் 1500 க்கு குறைவான மாணவரகளுக்கு அமைச்சினால் நேரடிhயக பாடப்புத்தகங்கள் வழங்கப்படாத பாடசாலைகள் இதுவரை அனைத்து பாடப்புத்தகங்கள் பிள்ளைகளுக்கு வழங்கப்படவில்லை எனவூம்இ; கோட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் கொத்தணி பாடசாலை மத்திய நிலையங்களில் தமது பாடசாலைக்குரிய அனைத்து பாடப்புத்தகங்கள் கொண்டு செல்லவில்லை எனவூம் தெரிய வந்துள்ளது.

இதனால் தமது பாடசாலைக்குரிய அனைத்து பாடப்புத்தகங்கள் உரிய மத்திய நிலையங்களில இருந்து பொறுப்பேற்று 2020 பாடசாலை வருடத்தின் முதல் நாள் அன்றே மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்இ பாடப்புத்தக குறைபாடுகள் தொடர்பாக ஏதேனும் அறிவூறுத்தல் இருக்குமெனில் 0112784815 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அனைத்து பாடசாலை அதிபர்களிடமும் கேட்டுக்கொள்கின்றார்

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.