moe.gov.lk

நிறுவனமும் நிர்வாகமும்( ஒன்றிணைந்த சேவை), காணி கிளை

 


நிறுவனமும் நிர்வாகமும்( ஒன்றிணைந்த சேவை), காணி கிளை (2 ம் மாடி)

 

 

பணிகள்

  • கல்வி அமைச்சு, அனைத்து கல்வியியல் கல்லூரிகள் மற்றும்  ஆசிரியர் கல்லூரிகளில் பணியாற்றும் கல்விசார் ஆளணியினரின் அனைத்து நிறுவனம்சார் கடமைகள்
  • பரீட்சைத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம், நூலகம் மற்றும் ஆவணமாக்கல் பணிச்சபை அத்துடன் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஆகியவற்றின் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்கள் தொடர்பான  ​ இணைப்புச் செயற்பாடுகள்
  • அனைத்து தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் மற்றும் கல்வி  அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்களுக்கு காணிக் கொள்ளல், முடிவெடுத்தல் மற்றும் அனைத்துக் குறைபாடுகள் தொடர்பான கடமைகள்
  • மாகாண அரச சேவை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தவிர்ந்த கல்வி அமைச்சின் அனைத்து தேசிய பாடசாலைகள், தேசிய கல்வி நிறுவகம், தேசிய நூலகம் மற்றும் ஆவணமாக்கல் வாரியம் (சபை), கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஆகியவற்றின் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் தனிப்பட்ட வெளிநாட்டு விடுமுறை


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திருமதி ஆர்.பி. கங்கேவல சிரேட்ட உதவிச் செயலாளர் (நிர்.11) 011-3317129 1210 011-2784846 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
திருமதி ஆர் ஏ. என். குமாரி உதவிச் செயலாளர் 011-2785239 1216    
திருமதி எஸ்.ஏ.ஜி.ஜி. சுதசிங்க நிர்வாக அலுவலர் (III) 011-2785239 1216    
கிளை     1214   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.