moe.gov.lk

தேசிய பாடசாலைகள் கிளை

 



தேசிய பாடசாலைகள் கிளை (2 ம் மாடி)

 

 

பணிகள்

  • தேசிய பாடசாலைகளின் பௌதிக வளத் தேவைப்பாடுகளை அடையாளம் காண்பதை முன்னிலைப் படுத்தியும் அவற்றை முழுதாக நிறைவேற்றவும்  ஒதுக்கீட்டு நிதிபெற்றுக் கொள்ள ஆவன செய்தலும் கொள்வனவைத் தொடர்பு படுத்தலும்
  • தேசிய பாடசாலைக் கட்டிடங்கள் தேவையை நிறைவேறச் செய்தல் தொடர்பாக ஒதுக்கீட்டு நிதி பெற்றுக்கொள்ள ஆவன செய்தல் மற்றும் கட்டிடம் எழுப்புதல் தொடர்பான செயல்பாடுகளை இணைப்புச் செய்தல்
  • தேசிய பாடசாலை அதிபர், உதவி அதிபர்களை அமர்த்துதல் தொடர்பாக பரிந்துரை செய்தல்
  • சுற்றுலா, புலமைப் பரிசில் அல்லது தொழில் காரணமாக பெற்றோர் வெளிநாடு செல்கையில் அவர்களின் பிள்ளைகள் தேசிய பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தால் அப் பிள்ளைகளுக்குத் தேவையான விடுமுறை அனுமதித்தல்
  • தேசிய பாடசாலைகளுக்கு தரஉள்ளீட்டுப் பொருட்கள் பெற்றுக் கொள்ள நிதி பெற்றுக் கொடுத்தல்
  • தேசிய பாடசாலைகளின் நாளாந்த நிர்வாகக் கடமைகள் தொடர்பாக விதிமுறையாக்கலும் குறைகளைச் சரிசெய்வதற்கான அறிவுரை வழங்கலும்
  • தேசிய பாடசாலைகளின் சட்டபூர்வமான கடமைகள் ஆற்றுவதற்கு உதவுதல்
  • பாராளுமன்றம் மற்றும் பொது மக்களின் குற்றக்கருத்துக்களுக்கு விடையளித்தல்
  • கல்வித்தர வளர்ச்சிக்காக வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தல்
  • தேசிய பாடசாலை ஆய்வு / பரிசோதனைக் கடமைகளை மேற்கொள்ளல்

 

 அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2786367 1242  011-2786367
பிரதிக் கல்விப் பணிப்பாளர்   1286   
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1287   
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1243   
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1954   
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1244   
 கிளை 011-2786367 1246  

 

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.