moe.gov.lk

தேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி அலகு

 

  

தேசிய மொழிகள் மற்றும் மனிதப்  பண்பாட்டுக் கல்வி அலகு (2ம் மாடி)

 

 

நோக்கக் கூற்று
பண்பாடு மற்றும் மொழி அடிப்டையில் இலங்கையர் அடையாளத்தைப் பாதுகாத்து தேசிய அமைதியை நிலைநாட்டி எதிர் கால சவாலுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கும் எதிர்காலத் தலைமுறை

பணிக்கூற்று
மொழியின் நான்கு கூறுகளிலும் திறன் பெறச் செய்தும் சமூகக் கல்வியினூடாக பண்பாட்டைப் பேணியும் தேசத்தின் பெறுமதியை மதிக்கும், தேசிய அடையாளத்தைப் பாதுகாக்கும், எதிர்கால சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கும் தகைமை பெற்ற தேசப் பற்றுள்ள மாணவர் பரம்பரையை உருவாக்குதல்.

பணிகள்

  • தரம் 6 முதல் தரம் 13 வரை தாய்மொழி மற்றும் மொழியின் நான்கு கூறுகளிலும் திறனனுபவம் பெறச்செய்தல்
  • மாணவர்களின் கலையார்வத்தை வளர்த்தல்
  • தேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்விப் பாடங்கள் கற்றல் தரமாவையாக மேம்பாடையச் செய்வதனூடாக மாணவர் அடைவு மட்டத்தை உயர்த்துதல்
  • தேசிய பண்பாடு மற்றும் தேசிய அமைதியை மதிக்கும் எதிர் காலச் சவால்களுக்கு முகம் கொடுக்க வல்ல மாணவர் தலைமுறையைக் கட்டியெழுப்புதல்

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர் 011-2786117 1239  011-2786117 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1200    
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1203    
உதவிக் கல்விப் பணிப்பாளர்   1201    
 கிளை 011-2786117 1202    

 

 

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.