moe.gov.lk

இருமொழிக் கல்வி கிளை

 



சமயம் மற்றும் விழுமியக் கிளை (கீழ் தளம்)

 

 

 

நோக்கக் கூற்று
மொழிவேறுபாடுகள் ஊடாக உலகை ஆராய்ந்து அறிவதற்கு பரப்பெல்லை வட்டத்தை விரிவாக்கல்


பணிக்கூற்று
ஆங்கில மொழியை ஒரு கருவியாகக் கொண்டு இலங்கையின் அடையாளத்தை பகராண்மையாக்கி (பிரதிபலித்தல்) பல மொழிகளைப் (குறைந்தது இரண்டுமொழிகள்) பயிற்றுவித்தலுக்காக சமபலம் உள்ள எதிர்காலச் சந்ததியிரை உருவாக்குதல்


பணிகள்

  • இருமொழிக் கல்வி வேலைத் திட்டம் தொடர்பாக தேசிய கொள்கை வழங்களில் வரைபு செய்தலுக்காகத் தேவையான நேரத்தில் நிலவும் குறைபாடுளை அடையாளம் கண்டு கொள்கைப் பத்திரம் தயாரித்தல் மற்றும் அது தொடர்பாக தேசிய கல்வி ஆணைக்குழுவுடன் தொடர்பு கொள்ளல்
  • இருமொழிக் கல்வி வேலைத் திட்டம் தொடர்பாக தேசிய மட்டத்தில் வழிவகைகள்  அடையாளம் காணல், அதன் அடிப்டையில் குறுகிய, இடைக்கால திட்டங்கள் தயாரித்தல்
  • இருமொழிக் கல்வி வேலைத் திட்டம் தொடர்பான முறையான செயற்பாட்டு முறையைத் தயாரித்தல், செயற்படுத்தல்
  • இருமொழிக் கல்வி வேலைத் திட்டத்திற்கு ஏற்ப மிகத் தெளிவாக  விளக்குதல், அறியச் செய்தல்
  • இருமொழிக் கல்வி வேலைத் திட்டம் தொடர்பான தரவு, தகவல் முறைமையை உருவாக்குதலும் நடாத்துதலும்
  • இருமொழிக் கல்வி வேலைத் திட்டத்திற்குள் சேர்த்துக் கொள்வதற்கு உரிய எண்ணக்கருக்கள் தயாரித்தல் மற்றும் அதற்கு ஏற்ப பரிந்துரையைப் பெற்றுக்கொள்ளல்
  • ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் இணைப்பாளர்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை தேசிய கல்வி நிறுவகம் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து நடாத்துதல்
  • இருமொழிக் கல்வி வேலைத் திட்டம் தொடர்பான மாணவர் செயற்பாடுகள் பற்றிய திட்டமிடல் சட்டகம் (Frame work) தயாரித்தல் மற்றும் வழிகாட்டல் நூல் தயாரித்தல்
  • ஆசிரியர்கள் செயற்பாடுகள் தொடர்பாக திட்டமிடல் சட்டகம் (Frame work) தயாரித்தல் மற்றும் வழிகாட்டல் நூல் தயாரித்தல்
  • இருமொழிக் கல்வி தொடர்பாக தேவையான உட்கட்டமைப்பை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப ஆய்வுக் கடமைகளில் ஈடுபடல்
  • உரிய ஆய்வுகள் மற்றும் வளர்ச்சிக்காகச் செயல்படுதல்


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திரு பி. டி. சி. பியன்வல கல்விப் பணிப்பாளர 011-2787382 1045  011-2787382 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
   கிளை 011-2787382 1043/1044/1042    

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.