moe.gov.lk

அதிபர் கிளை

 


அதிபர் கிளை (2 ம் மாடி)

 

கிளையின் பணிகள்

• அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்புகளை செயற்படுத்தல் மற்றும் காலத்துக்கு ஏற்றவாறு இற்றைப்படுத்தல்.
• இலங்கை அதிபர் சேவையின் வெற்றிடங்களுக்கு அமைய சேவைக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் மூலம் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் இட மாற்றம் செய்தல்.
• தரம் உயர்த்தல் வெற்றிடங்களுக்கு அமைய மேற்கொள்ளல் மற்றும் இட மாற்றம் செய்தல்.
• அதிபர் சேவையில் வருடாந்த மற்றும் அஃதல்லாத இட மாற்றம் மற்றும் தற்காலிக இணைப்பு தொடர்பான பணிகள்.
• சேவையில் உறுதிப்படுத்தும் பணிகளைச் செய்தல்.
• இலங்கை அதிபர் சேவை அலுவலர்களின் ஓய்வு பெறுதல் பணிகளைச் செய்தல்.
• சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைய உள்ளீர்ப்புச் செய்தல்.
• செயலாற்றுகைத் தடைதாண்டல் பரீட்சையை நடாத்துதல் மற்றும் பெறுபேற்றை வெளியிடல்.
• செயலாற்றுகைத் தடைதாண்டல் விலக்கு வழங்கல்
• அதிபர் சேவையில் உள்ளவர்களை ஏனைய பதவிகளுக்கு விடுவித்தல்.
• மொழித் தேர்ச்சியிலிருந்து விடுவித்தல் மற்றும் மொழிக் கொடுப்பனவு தொடர்பில் செயலாற்றுதல்.
• மீண்டும் பணியில் அமர்தல் மற்றும் முன்னைய சேவைக்கு செல்லல் தொடர்பில் பரிசீல்லை செய்தல்.
• சம்பளம் பற்றிய பிரச்சினைகள் தொடர்பில் வலய மற்றும் ஏனைய உரிய தரப்பினருக்கு அறிவித்தல்.
• திடீர் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கல் தொடல்பில் நடவடிக்கை எடுத்தல்.
• அதிபர் சேவை அலுவலர்களின் ஏனைய நிறுவனப் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.
• தேவைப்படும் வேளைகளில் அலுவலர்களின் நிறுவனம்சார் பணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளல்.
• கணக்காய்வு விசாரணைகளுக்கு விடை தயாரித்தல். மனிதவுரிமை, பொதுமக்கள் மனுக்கள், பாராளுமன்ற வினாக்கள், பாராளுமன்ற ஆலோசனை செயலவை, ஒம்புட்ஸ்மேன் (குறைகேளலுவலர்) மற்றும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, அரச கொடுப்பனவு செயலவை போன்ற நிறுவனங்களின் கோரிக்கைகள் தொடர்பில் பதில் தயாரித்தல் மற்றும் தேவைப்படும் வேளைகளில் அந்த நிறுவனங்களில் சமுகமளித்தல்.

 
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
சிரேட்ட உதவிச் செயலாளர் 011-3068360 1296  
உதவிச் செயலாளர் 011-2784827 1290  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
உதவிச் செயலாளர் 011-2784827 1259  
 கிளை   1269  

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.