moe.gov.lk

பாடசாலைக் கட்டிடக் கிளை (School Buildings Branch)

 

 



பாடசாலைக் கட்டிடக் கிளை (கீழ் தளம்)

 

 

 

பணிக்கூற்று:

விருபுக்குரிய சுதந்திர ஜனநாயக சமுதாயத்தையும் தேசிய ஒருமைப் பாட்டையும் நிலவச் செய்வதற்கு, பயனுள்ள பங்களிப்பு செய்வதற்கு உயரிய ஆற்லைப் பெறுவதற்கான முழு வாய்ப்பை ஒவ்வொரு குடிமகனுக்கும் தரவல்ல நல்லறிவு, திறன், மனப் பாங்கு மற்றும் விழுமியம் உடைய, உலக மக்களுக்கு நிகரான கல்வி முறைமையை வளர்ச்சிடையச் செய்தலுக்குத் தேவையான கட்டிட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் திட்டமிடல்.

 

பணிகள்:

 

தேசிய பாடசாலைகள், கல்விக் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், ஆசிரியர் நிலையங்கள், களஞ்சியம், பிரதேச ஆங்கில உதவி நிலையங்கள், கணினி நிலையம், இசுறு பாடசாலைகள், நகர எல்லைக்குள் தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகளைக் கட்டுதல் மற்றும் பராமரித்தல்,

 


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்:

பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
பணிப்பாளர் 011-2784866 1014 011-2784866 
குடிசார் பொறியியலாளர் /உதவிப் பணிப்பாளர் 011-2784867 1015  
பொறியியல்- அறிவுரைஞர் 011-2786976 1018  
மேலதிகப் பணிப்பாளர் 011-2784866 1015  
கட்டிடப் பொறியியலாளர் 011-2786369 1019  
கட்டிடப் பொறியியலாளர் 011-2785073 1023  
கட்டிடக் கலைஞர் 011-2786847 1017  
கட்டிடக் கலைஞர் 011-2784842 1020  
 கிளை   1026  

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.