moe.gov.lk

தகவல் முகாமை மற்றும் ஆய்வகக் கிளை

  

தகவல் முகாமை மற்றும் ஆய்வகக் கிளை (அமைவிடம் 3 ம் மாடி)

 

 

 

நோக்கக்கூற்று
கல்வி முறைமையில் பொருளாதார செயற்றிறனையும் ஒப்புரவையும் மேம்படுத்தல்

 பணிக்கூற்று
திறனும் ஒப்புரவும் கொண்ட கல்வி  முறைமைக்காக, கல்வித் திட்டம் வகுப்பவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கல்வித் தகவல்கள் வழங்கல்

 

பணிகள்

  • கல்வித் தகவல் மற்றும் தரவுகளைத் திரட்டல்
  • தகவல் முறைமையாக்கலும் பகுப்பாய்தலும்
  • கல்வித்  தகவல் தளத்தைப் பேணல்
  • கல்விச் சுட்டிகளைத் தயாரித்தல்
  • போக்குகள் / மனப்பாங்குகளை அடையாளம் காணல்
  • பயன் நோக்கு கொண்டவர்களுக்கு கல்வித் தரவுகள், தகவல்களை வழங்கல்
  • GIS (Geographycal Information System)  க்காக பாசாலைகளின் நிலவரை ஆக்கல்

 


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
கல்விப் பணிப்பாளர்  011-2784837 1321  011-2784837 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
உதவிக்  பணிப்பாளர்   1384  
முறைமைப் பகுப்பாளர் II   1321     
முறைமைப் பகுப்பாளர் II    1372    
முறைமைப் பகுப்பாளர் II   1379    
முறைமைப் பகுப்பாளர் II   1385
   
 கிளை 011-2784837 1318    

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.