moe.gov.lk

பிரிவேனாக் கிளை

 

கல்விப் பணிப்பாளர்
பிரிவேனாக்  கிளை (அமைவிடம் 2 ம் மாடி)

 

நோக்கக்கூற்று
இலங்கையின் மரபுக் கல்விப் பண்பாட்டைப் பேணி, காலத்துக்குத் தேவையான அறிவு, திறன், மனப்பாங்கு நிறைந்த குடிமக்களை உருவாக்குதல்


பணிக்கூற்று
தேரவாத பிக்குச் சமூகத்தில் உறுதியாகத் திகழும் அறம் மற்றும் ஒழுக்கம் நிறைந்த பிக்குமார்களையும் இலங்கையின் அடையாளத்தை உயிர்நாடியாகக் கொண்ட ஆளுமை நிறைந்த மக்களையும் உருவாக்குவதை நிறுவன முறைமையாக பிரிவேனாக் கல்வி நிறுவனம் கைக்கொண்டு செல்வதற்கான கடமைகளில் ஈடுபடல்

பணிகள்

  • 1979 ம் ஆண்டு 64 ம் இலக்க பிரிவேனாக் கல்விச் சட்டத்தின் நோக்கத்தையும் குறிக்கோளையும் நிறைவேற்றுவதற்காக, சட்டத்திற்கும் விதிறைகளுக்கும்  ஏற்ப தீவு முழுதும் பிரிவேனா நிறுவனங்களை அனுமதித்தல், ஆசிரியர்களை அனுமதித்தல், ஆண்டுக்கான ஆசிரியர் சம்பள உதவிப்பணம் கொடுத்தல், நூலகங்களை அனுமதித்தல் மற்றும் வளர்ச்சிப் படுத்தல், நிறுவனங்களை வகைப்படுத்தல், பாடத்திட்ட வளர்ச்சி, பாட அறிவுரைகள், ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் ஓய்வூதிய அனுமதி யளித்தல், பிரிவேனாக்களை இரத்து செய்தல், ஆசிரியர் சேவையை முடிவுறுத்தல் போன்ற கல்வி நிர்வாக மேம்பாடு மற்றும் மேற்பார்வைக் கடமைகளை யாற்றல்
  • பிரிவேனா சட்டத்தின் கீழ் ஒழுக்க விதிகளுக்கு அமைய வளர்ச்சிப் படுத்தல், பிரிவேனா ஆண்டிறுதிப் பரீட்சையை தேசிய மட்டத்தில் நடாத்துதல், சீத்தாவாக்கை வெனமுல்ல பிரிவேனா பயிற்சிக் கல்லூரியில் நிர்வாக வளர்ச்சி மற்றும் மேற்பார்வை, வித்தியோதய மற்றும் வித்தியாலங்கார பெரிய பிரிவேனாக்களுக்கு உதவிநிதி வழங்கல், ஆசிரியர்களை அனுமதித்தல் என்பனவற்றை விதிமுறை களுக்கு ஏற்ப நிறைவேற்றல்,
  • பிரிவேனாக் கல்விச் சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு திருத்தங்கள் முன் வைத்தல்,
  • கல்விக் கொள்கைக்கு அமைவாக இருமொழிக் கல்வியைத் திட்டமிடல், செயல்படுத்தல்,
  • கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துடன் இணைந்து பிரிவேனா பாடநூல்கள் தயாரித்தலுக்கு உதவுதல், பாட நூல் பிரிவேனாக்களுக்குப் பகிர்ந்தளிக்க வழிகாட்டல்,
  • பிரிவேனா சீருடை வழங்கலுக்கு உஎதவுதல்,
  • பிரிவேனா பரீட்சை தொடர்பாக பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து உரிய பணியாற்றுதல்,
  • தேசிய கல்வி நிறுவகத்துடன் பாடப் பரிந்துரை, ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் கைநூல் முதலியன தொடர்பாக சேர்ந்து இ யங்குதல்,
  • ‘சம்பாசா’ நூல் உட்பட பிரிவேனாவுக்கான வெளியீடுகளைச் செய்தல்,
  • பிரிவேனாக்கள் தொடர்பான ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தயாரித்தல், நடைமுறைப் படுத்தல், ஜனாதிபதி அலுவலகம், சமய அமைச்சு, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, பண்பாட்டலுவல்கள் அமைச்சு ஆகிய அரச நிறுவனங்களுடன் பிரிவேனாக் கல்வி தொடர்பான கடமைகளை மேற்கொள்ளல்,
  • பிரிவேனா தொடர்பான சட்டப் பிணக்குகளை எதிர்கொள்ளல்,
  • பிரிவேனா கல்விச் குழுவைக் கூட்டல்,  அதன் அறிவுறுத்தல்களுக் கேற்ப செயற்படல்.    


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
  கல்விப் பணிப்பாளர் (பிரிவேனாக்கள்) 011-2784893 1240    
வண. நெதகமுவே விஜிர மைத்திரி தேரர் அறிவுரையாளர் (பிரிவேனா)        
வண. வட்டினாபஹ சோமானந்த தேரர் பிரதிக் கல்விப் பணிப்பாளர்        
திரு கே. எம். அபேவர்தன பிரதிக் கல்விப் பணிப்பாளர் (பதில்) ,
(வடக்கு, கிழக்கு, வட மத்திய, வடமேற்கு, ஊவா)
       
திரு சந்தன குமார கடிகமுவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் (பதில்) , (மத்திய, சபரகமுவை)        
வண. தொடங்கொட பியசிரி தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (மேற்கு-01 – கொழும்பு/களுத்துறை மாவட்டங்கள்)        
வண. பலகொட அமரஜோதி தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (மேற்கு-01 – கம்பகா மாவட்டம்)        
வண. பல்லேகம வாங்கீச தேர்ர் உதவிக் கல்விப் பணிப்பாளர்
(தெற்கு-01 – மாத்தறை / அம்பாந்தோட்டை மாவட்டங்கள்)
       
வண. மடோவிட்ட வஜிரபுத்தி தேர்ர்

உதவிக் கல்விப் பணிப்பாளர் (தெற்கு-02 – காலி மாவட்டம்)

       
வண. மில்லவ சரணபால தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (மத்திய மாகாணம்)        
வண. கட்டுகம்பொலை பியரத்ன தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (வட மத்திய மாகாணம்)        
வண. நாபடகஸ்வேவ சுத்தம்மரத்ன தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (வடக்கு, கிழக்கு மாகாணங்கள்)        
வண. புலத்கம உபானந்தம தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர்
(வடமேற்கு-01 – குருணாக்கல்/இப்பாகமுவை/கிரியுள்ள)
       
வண. இந்துரகார தம்மபால தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர்
(வடமேற்கு-02 – புத்தளம்/நிக்கவரட்டி/குளியாபிட்டி/புத்தளம்)
       
வண. கொனதெனிய தப்பாசை தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஊவா)        
வண. கந்தளாய் விஜிதவன்ச தேரர் உதவிக் கல்விப் பணிப்பாளர் (சபரகமுவை)        
கிளை     1240   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.