வழங்கல் அலகு
திருமதி பி. ஜி. சி. குமாரி
கணக்காளர்
ஓய்வூதியக் கிளை (4 ம் மாடி)
பணிகள்
- கல்வி அமைச்சினதும் அமைச்சர் அலுவலகத்தினதும் தாள்கள் மற்றும் எழுது கருவிகள் கொள்வனவு செய்தல், களஞ்சியப் படுத்தல், பங்கீடு செய்யும் பணிகள்
- மூலதனப் பொருட்களைக் கொள்வனவு செய்தல்,பேணல் மற்றும் சேவைகள், செயற்பாடுகள், அமைச்சுக்கு உரிய அனைத்து அச்சீட்டு வேலைப் பணிகள்
- தேசிய கல்விக் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகளில் பொருட் பரிசோதனை செய்தல் மற்றும் பின்னூட்டல் செயற்பாட்டுப் பணிகள்
- சேதம் மற்றும் இழப்பு கழித்துக் கொள்ளும் பணிகள்
- நிதிச்சட்ட ஒழுங்கு விதிகள் 66.104 ன் படி அமைச்சின் சொத்து மதிப்பீட்டு ஆவணத்தை தற்காலப் படுத்திப் பேணல்
அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்
பெயர் | பதவி | தொலைபேசி எண் | தொலைமடல் | மின்னஞ்சல் | |
நேரடி | இடைத்தொடர்பு | ||||
திருமதி பி. ஜி. சி. குமாரி | கணக்காளர் | 011-2785636 | 1445 | 011-2785636 | |
கிளை | " | 1446 | " | This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. |