moe.gov.lk

நிதிக் கிளை

 


கணக்காளர் (நிதி)
(4 ம் மாடி)

 

 

நோக்கக்கூற்று
தாய்நாட்டுச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக மூலதனத்தைப் பயனுறு வழியில் பயன்படுத்தல்

பணிக்கூற்று
கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு (126)ன் கீழ் ஆண்டிற்கான வரவுசெலவு மதிப்பீட்டினூடாக பெற்றுக்கொள்ளப்படும் மீண்டுவரும் ஒதுக்கீட்டு நிதி மற்றும் திறைசேரி வழங்கும் முற்பணம், துணை அலுவலகங்களுக்கு ( மாகாணங்கள், தேசிய பாடசாலைகள், உதவிபெறும் பாடசாலைகள், பிரிவேனாக்கள் மற்றும் ஆசிரிய கல்லூரிகள், கல்விக் கல்லூரிகள்) அவ் வவ் நோக்கங்கள் மற்றும் தேவைப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிதி நிர்வாகத்திற்கேற்ப வழங்குதல் அத்துடன் திட்டங்கள் மற்றும் திறைசேரி யுடன் தொடர்புகொண்டு நிதிக் கடமைகளைப் பேணல்

பணிகள்

  • கல்வியமைச்சின் செலவின மதிப்பீட்டைத் தயாரித்தல்
  • ஒதுக்கல் கணக்கு ஒழுங்கமைத்தல்
  • மீண்டுவரும் செலவினம் தொடர்பான ஒதுக்கீட்டு நிதி வழங்கல்
  • மற்றும் செலவுப் பதிவேட்டைப் பேணல்
  • அமைச்சின் கணக்குகளின் திரட்டை கணக்காளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்தல்
  • அமைச்சைச் சேர்ந்த அனைத்து துணை அலுவலகங்களுக்கும் முற்பணம் பெற்றுக் கொடுத்தல் மற்றும் முற்பண நிர்வாகக்கணக்கை நிர்வகித்தல்

அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
கணக்காளர் (நிதி) 011-2784831 1466 011-2784831 This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. 
 கிளை 011-2784831 1470    

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.