moe.gov.lk

Latest news

guru

ஏனைய தொழில் வாண்மையாளர்களை உருவாக்கும் திறமை ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளதால் ஆசிரிய தொழில் உலகத்தின் அதி சிறந்த தொழிலாகும். அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

கடந்த ஆண்டுகளைப்போல் அல்லாமல் இம்முறை ஒவ்வொரு மாகாணங்களுக்கும் சென்று அறிவூéர்வமாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு முறைமையின் மூலமாக பாராட்டுக்களை தெரிவிப்பதற்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தெரிவூ செய்யப்படுவதால் சிறந்த குழுக்கள் தொடர்பில் பெருமை சேர்க்கும் சநதர்ப்பம் இன்று பாராட்டுக்களை பெறும் ஆசிரியர்களுக்கு கிடைத்திருப்பது குறித்து அமைச்சர் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.

Read more ...

special

இலங்கை அதிபர் சேவை 111 ஆம் தரதத்pற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டி பரீட்சை – 2018(2019)

இலங்கை அதிபர் சேவை 111 ஆம் தரத்த்pற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் 2018(2019) தொடர்பாக 2019.09.21 ஆம் திகதி அலரி மாளிகையில் நடாத்தப்படுவதற்கிருந்த நியமனம் வழங்கும் வைபவம் அன்றைய தினத்தில் நடாத்தப்படமாட்டாது

interview

கல்விக் கல்லூரிகளில் புதிய மாணவர்களை நியமித்தல்

2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்களை ஒரே தடவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையானது 2019 ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

principal

வெற்றிடமாகக் காணப்படும் தேசிய பாடசாலை அதிபர் பதவியை நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த அலுவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கோரல்

வெற்றிடமாகக் காணப்படும் தேசிய பாடசாலை அதிபர் பதவியை நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த அலுவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும்.

 

 

 

 

 

 

Read more ...

sports1

அரச பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றவிப்பாளர்களுக்கான பயிற்சி பாடநெறி ஆரம்பம்

எதிர் வரம் 2019/05/06 ஆம் திகதி ஆரம்பமாகும் பயிற்சி நெறிக்கான அங்குரார்ப்பண வைபவம் 2019/05/05 ஆம் திகதி இடம் பெறவிருக்கின்றது. 

அழைப்புக் கடிதத்தை இங்கு பெறுக
• முன் விளையாட்டு வைத்திய சான்றிதழை இங்கு பெற்றுக் கொள்ளவூம்

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.