moe.gov.lk

Latest news

min

பொதுத் தராதர பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் அன்பான வாழ்த்துக்கள் - கௌரவ கல்வி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்கள்

இன்று வாழ்க்கiயில் ஒரு தீர்க்கமான சவாலை எதிர்கொள்ளும் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்ட (7இ1708) அன்பான குழந்தைகளுக்கு அவர்களின் வலிமை தைரியம் மற்றும் தனனம்பிக்கை மேலும் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது இன்றைய நாளில் முழு இலங்கையர்களின் பிரார்த்தனையாக அமைய வேண்டும்.

Read more ...

su e

“சுரக்ஷா” காப்பீடு பாதுகாப்புடன் - கௌரவ கல்வி அமைச்சரின் அறிக்கை

நான்கு (4) மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை குழந்தைகளுக்காக அமுல்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்பீட்டை ரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதென இன்று (29) ஆம் திகதி சில ஊடகங்களிலும் சில சமூக வலயங்களிலும் வெளியான அறிக்கைகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பொறுப்புடன் வலியூறுத்துகின்றேன்.

அண்மைக்காலத்தில் இலங்கை மாணவர் சமூகம் தொடர்பாக அமுல்படுத்தப்பட்ட முக்கிய திட்டமாக சுரக்ஷா காப்புறுதியை அறிமுகப்படுத்துவதற்கு நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். அமைச்சரவையின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தருணத்தில் ஊடகங்களின்; முன்னிலையிலும்; நான் வலியூறுத்தினேன்

Read more ...

prevent dengue

“பாடசாலை மூன்றாம் தவணை முடிவூறும் நாள் மற்றும் 2020 ஆம் ஆண்டு முதலாம் தவணை ஆரம்பமாவதற்கு முன் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்புகளற்ற பாதுகாப்பான சூழ்நிலையை பேணுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவூம்.” - கல்வி அமைச்சின் பாடசாலை அதிபர்களுக்கான ஆலோசனை

நாடு முழுவதும் இந்நாட்களில் டெங்கு நோய் பரவூம் அபாயம் இருக்கின்ற படியால் பாடசாலைகளின் மூன்றாம் தவணை முடிவடையூம் நாள் மற்றும் 2020 முதலாம் தவணை ஆரம்பமாவதற்கு முன்னா; பெற்றௌர்களையூம் இணைத்துக்கொண்டு பாடசாலைகளின் சூழலை சுத்தப்படுததி டெங்கு நுளம்புகளற்ற பாதுகாப்பான சூழலை பேணுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு சகல பாடசாலை அதிபர்களிடமும் கேட்டுக்கொள்கின்றது.

Read more ...

new sec 1

கல்வி அமைச்சின் புதிய செயலாளராக என்.எச்.எம். சித்ரானந்த அவர்கள் நியமிக்கப்பட்டார்

கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நியமனம் பெற்ற திரு என்.எச்.எம். சித்ரானந்த அவர்கள் இன்று (28) ஆம் திகதி முற்பகல் கல்வி அமைச்சு செயலாளர் அலுவலகத்தில் சமா சம்பிரதாயங்களுக்கு முதன்மையளித்து தமது பணியை பொறுப்பேற்றுக்கொண்டார்

அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் நாட்டை அபிவிருத்தி செய்யூம் கொள்கை ரீதியான இலக்கினை அடைவதற்கு அலுவலர்கள் என்ற வகையில் பாரிய பொறுப்பு வழங்கப்படுவதனால்அந்த பொறுப்பை மேற்கொள்வதற்கு இதற்கு முன்; கல்வி அமைச்சில் தான் சேவையாற்றிய போது பெற்றுக்கொடுத்ததை போல அனைவரினதும் ஒத்துழைப்பு தனக்கு வழங்குமாறு செயலாளர் அமைச்சின்;

Read more ...

uniform

“அடுத்த பாடசாலைத் தவணை ஆரம்பத்தில் இருந்து அனைத்து பாடசாலை பிள்ளைகளுக்கும் சறுடைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்” - கல்வி அமைச்சரி டலஸ் அலஹப்பெரும

2019 பாடசாலைத் தவணை; இன்னும் மூன்று நாட்களில் (03) முடிவடைய உள்ளது. எனினும் 2020 ஆம் ஆண்டுக்கான சீறுடைகள் பிள்ளைகளுக்கு வழங்கவதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க முடியாமை கவலைக்குரிய விடயமாகும். அதன் முழுப்பொறுப்பபையூம் கல்வி அமைச்சு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Read more ...

More Articles ...

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.