• Decrease font size
  • Default font size
  • Increase font size
முகப்பு கல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை

திரு ஜி. எம். நீல் குணதாஸ

கல்விப் பணிப்பாளர்

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை(4 ம் மாடி)


நோக்கற்கூற்று

கல்வியினூடாக எண்சார் நிகர் நிலையை ஏற்படுத்தல்


பணிக்கூற்று
தகவல் தொடர்பாடல் தொழினுட்பக் கல்வியின் ஊடாக அறிவு அடிப்டையிலான சமூகம்


பணிகள்

  • தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் தொடர்பான கொள்கை தயாரித்தலுக்கு முன்மொழிவு செய்தல்

  • கல்வி முறைமைக்காக தகவல் தொடர்பாடல் தொழினுட்ப ஆசிரியர்களைச் சேர்த்துக் கொள்ளல்

  • தேசிய கல்விக் கல்லூரிகளில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பாடம் படிக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அறிவூட்டி வலுவூட்டல்

  • தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பாடத்துக்குரிய பாடப்பொருள் பரிந்துரை தயாரித்தல், ஆசிரியர் பயிற்சிக் கடமைகள் பாட நூல்கள் கொள்வனவு செய்தல் மற்றும் பாட மேம்பாடு தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ளல்

  • பாடத்தை நடைமுறைப்படுத்த்த் தேசவயான பௌதிக மற்றும் மனித வளம் வழங்கலும் வளர்ச்சிப் படுத்தலும்

  • பாடசாலை தகவல் தொடர்பாடல் தொழினுட்ப நிலையத்தை வளர்ச்சிப் படுத்தல்

  • பாடத்துக்கான மென்பொருளை உருவாக்குதல்

  • தகவல் தொடர்பாடல் தொழினுட்பப் பாடத்தை பாடசாலை மட்டத்தில் மேற்பார்வை செய்தல், கண்காணித்தல்

  • ‘பிள்ளைக்கு ஒரு கணனி’ செயற்றிட்டத்தை நடைமுறைப் படுத்தல், தொடர்பு படுத்தல் மற்றும் கண்காணித்தல்

  • தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பிரதிநிதித்துவ நிறுவனங்களுடன் கல்வி அமைச்சு தொடர்பு நிலவச் செய்தல்

  • தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பிரதிநிதித்துவ நிறுவனங்களின் தனிப்பட்ட கிளைகளின் ஒத்துழைப்போடு தகவல் தொழினுட்பத்தை வெளிவாரிப் படுத்தலை விளக்குதல், பாடத்திட்டம் நடைமுறைப் படுத்தல் மற்றும் மாணவர்கள் அத்தகைய வேலைத் திட்டங்களில் பங்குபற்ற ஊக்குவித்தல்

  • பாடசாலைகளில் அனுமதியின்றி மென்பொருள் பயன் படுத்துவதை நிறுத்துதல், மற்றும் வெளிப்படையாக சுதந்திரமாக மென்பொருளைப் பயன் படுத்த ஊக்குவித்தல்

  • ஆசிரியர்களை உள்வாங்கி அமைக்கப் பட்டுள்ள பாடசாலை கணினி மற்றிம் வலையமைப்பு பயிற்சிப் பாசறையூடாக பாடசாலைக்  கணினி ஆய்வுகூடத்தையும் துணையலகையும் நடாத்துதல்

  • பாடசாலைக் கணினி, வன்பொருள் மற்றும் வலைப் பின்னல் பயிற்சிப் பாசறை ஊடாக அவ்வப் பாடசாலைகளில் நிறுவப் பட்டுள்ள பாடசாலை வன்பொருள் மற்றும் வலைப் பின்னல் குழு கண்காணித்தலும் வலுப்படுத்தலும்

  • தகவல் தொடர்பாடல் தொழினுட்ப சிறப்புச் செயற்றிட்டம் நடைமுறைப் படுத்தல், தொடர்புற்ற நிறுவனங்களுடன் தொடர்புகளைப் பேணல்

  • தகவல் தொடர்பாடல் தொழினுட்ப உட்கட்டமைப்பு வசதி மற்றும் மனித வள மேம்படுத்தலுக்காக மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உதவுதல்


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
திரு ஜி. எம். நீல் குணதாஸ கல்விப் பணிப்பாளர் 011-2785821
1410
011-2785821
திருமதி உதாரா டி. திக்கும்புர உதவிக் கல்விப் பணிப்பாளர் 1425
திருமதி டப். ஏ. சுமுது வாசனா விஜேசூரிய உதவிக் கல்விப் பணிப்பாளர் 1427
செல்வி பி. எஸ். சதமாலி உதவிக் கல்விப் பணிப்பாளர் 1436
திருமதி எச். பீ. ருக்மலீ உதவிக் கல்விப் பணிப்பாளர் 1304
கிளை 1407


தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளையின் கீழ் இயங்கும்


கணினி வலைப்பின்னல் இயக்க அலகு

அமைவிடம் 3 ம் மாடி


பணிகள்

  • கணனி வலைப் பின்னல் முறைமையை கல்வி அமைச்சில் இயக்கிச் செல்லல்,

  • தகவல் தொடர்பாடல் தொழினுட்ப முகவர் (ICTA) உடன் தொடர்புற்று   அமைந்திருக்கும்  இலங்கை அரசாங்க வலைமைப்பை (LGN) நடாத்திச்செல்லல்,

  • மாகாண மற்றும் வலய மட்டத்தில் வேறான அலகாக அமைந்துள்ள 100 தகவல் தொழினுட்பக் கல்வி  நிலையங்களை நேரடியாக மேற்பார்வை செய்தல்,


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
திரு எம். வீ. ரி. மலிந்த உதவிக் கல்விப் பணிப்பாளர்
1489
கிளை

1491/1492


இணைய உள்ளீடு முகாமைத்துவ அலகு

அமைவிடம் 4 ம் மாடி

பணிகள்

  • கல்வி அமைச்சின் ஆட்சிசார் ‘வெப்’ இணையதளமான www.moe.gov.lk யை நிறுவி தற்காலப்படுத்தி நடாத்திச் செல்ல்ல்

  • கல்வி அமைச்சின் ஆட்சிசார் இணையத் தளத்தை வலுப்படுத்த தகவல்களைத் திரட்டல்

  • கல்வி அமைச்சினுள் ஆட்சிசார் கட்டமைப்பு அஞ்சல் வசதி பெற்றுத்தர தொடர்பு கொள்ளல்


அலுவலர்கள்
பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
செல்வி எம். ஏ. வாசனா எஸ். எதிரிசூரிய உதவிக் கல்விப் பணிப்பாளர்
1426
கிளை 1450

 

அறிவகம் (நெணச) செயற்றிட்ட அலகு

அமைவிடம்  - 5 வது மாடி

அலகின் செயற்பாடுகள்

  • அறிவகம் வேலைத் திட்டத்துக்கு பாடசாலைகளைத் தெரிவு செய்தல்,
  • அறிவகத்தைப் பயன் படுத்தல் தொடர்பாக  அதிபர்மார் மற்றும் பாடப் பொறுப்பு ஆசிரியர்களுக்கு தெளிவு படுத்தும் வேலைத் திட்டங்களை மேற்கொள்ளல் மற்றும் பயன் படுத்தல் தொடர்பாக திறனாய்வு செய்தல்,
  • ஒளி-ஒலி பரப்புவதற்கத் தேவையான வேலைத் திட்டங்கள் அபிவிருத்தி தொடர்பாக தேசிய கல்வி நிறுவனத்துக்கு உதவுதல் பொருட்டு பரீட்சை திணைக்களத்தின் ஆய்வு அபிவிருத்திக் கிளை மற்றும் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தை தொடர்புபடுத்தல்,
  • பாடசாலைகளில் அறிவகத் தொடர்பை முறைப்படி நடாத்தில் செயல்லல் தொடர்பில் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளல்,
  • அலைவரிசையின் அபிவிருத்திக்கு உரிய ஆய்வுகளைச் செய்தல்,
  • நாளாந்தம் அலைவரிசையில் ஒளி-ஒலிபரப்புகளை கண்காணிப்பு செய்து உள்வாங்குதலின் தரத்தைப் பேணுவதற்கு ஏதுவான முன மொழிவுகளை தேசிய கல்வி நிறுவகத்துக்கு வழங்கல்,
  • அலைவரிசை தொடர்பில் காணப்படும் குறைகளை அதிபர்மார் மற்றும் பாடப் பொறுப்பு ஆசிரியர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மற்றும் கடிதங்கள் மூலம் பெற்றுக் கொண்டு அத்தகைய குறைபாடுகளைக் களைவதற்கு டயலொக் ஆசியாட்டா நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளல் ( எ+டு – தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் அன்டெனா வழங்கப்பட்டிருந்தால் அவற்றை பார்க்க முடியாத நிலையில் வைத்திருத்தல்).
  • தொலைக் காட்சிப் பெட்டி வழங்கட்டிருந்து, அன்டெனா பொருத்துதல் கால தாமதம் ஆகியிருக்கும் பாடசாலைகள் பட்டியலை அடையாளம் கண்டு டயலொக்கிற்கு அந்த பட்டியலை வழங்கி கூடிய விரைவில் உரியவற்றை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல் மற்றும் அத்தகைய நிலையைக் குறைப்பதற்கு ஆவன செய்தல்,
  • டயலொக்கிற்கு வழங்கப்படும் தொலைக் காட்சி இயந்திரத்தை, முறைப்படி அடையாளப்படுத்தி பாடசாலைக்கு வழங்குவதற்கு  மாகாண பணிப்பாளர்கள் மற்றும் மாகாண இணைப்பு அலுவலர்கள்  ஆகியோருடன் தொடர்பு கொள்ளல்,
  • தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் பாடசாலைகளில் அதிபர்மார் மற்றும் ஆசிரியர்களுக்காக ஒரு நாள் தெளிவுபடுத்தும் வேலைத் திட்டத்தின் ஊடாக முதலாவதாக அவர்களின் தேவைகள் விபரங்கள் மற்றும் தொழினுட்பப் பயன்பாடு தொடர்பான விடயங்களை பெற்றுக் கொடுத்தல்,
  • அமைச்சின் ஏனைய பிரிவுகளின் அலுவலர்களின் அலைவரிசையின் தரத்தை மேம்படுத்துதற்கு உரிய அபிவிருத்தி முன்மொழிவை வழங்குதல்,
  • முக்கியமான இருப்பு அட்டவணைகள் மற்றும் ஆவணங்களை முறைப்படி பேணல்,
  • அலகுக்கு உரிய கல்விப் பயனை மேம்படுத்தும் செயற்பாடுகள்,
  • அறிவகக் கல்வி வேலைத் திட்டகள் ஒளி-ஒலி பரப்பலுக்கு சமாந்தரமாக மற்றும் அது தொடர்பான பிற வேலைத் திட்டங்களை  பாடசாலை மட்டத்தில் நடைமுறைப் படுத்துவதற்கு தேவையான லே ஒழுங்கைத் தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல்
நேரடி இடைத்தொடர்பு
திருமதி லக்ஷ்மி மலலகம
- பிரதிக் கல்விப் பணிப்பாளர் 011 7209354

 

கிளை 1542