ஆசிரியர்களின் தனிப்பட்டவௌிநாட்டு விடுமுறைக்கு எவ்வாறு விண்ணப்பித்தல்?

தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான வௌிநாட்டு விடுமுறை விண்ணப்பங்கள் இரண்டு வழிகளில் தயாரிக்கப்படுகின்றன(மாகாண பாடசாலை ஆசிரியர்கள் அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை  மாகாண கல்விச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும்)