2020 உயர் தர வகுப்புக்கு அனுமதி பெற விரும்பும் மாணவர்களுக்கு அதற்காக இணையத்தில் (online) விண்ணப்பிக்க நாளை முதல் (12)  கல்வி அமைச்சு வாய்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி https://info.moe.gov.lk/  எனும் இணையதளத்தில் பிரவேசித்து உயர்தரத்துக்கு அனுமதி பெற உத்தேசிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.  ஒரு விண்ணப்பதாரிக்கு பத்து (10) பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடிவதோடு,  அனைத்து விண்ணப்பங் களும் 2020.06.12 இக்கு முன்  அனுப்பி வைக்கப்பட  வேண்டும்.