தூரநோக்கு

இலங்கை அடையாளத்தைப் பரிமாறும் தகைமையுள்ள குடிமக்கள் ஊடாக பூகோள சமூகத்தில் சிறப்புறல்.

பணிக்கூற்று

பங்குதாரர்களின் உளநிறைவை உறுதிப்படுத்தி வினைத்திறன், ஒப்புரவு மற்றும் உயர்தர செயலாற்றுகைக்கு வழிநடாத்திச் செல்லும் கல்விக்கு புத்தாக்கம் மற்றும் காலத்துக்கேற்ற அணுகுமுறை ஊடாக பூகோளமய போக்கிற்கு அமைய தகைமை நிறைந்த குடிமக்களாக வளரச்செய்தல்.